← Back

Agaram Ippo Sigaram Aachu Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : S.P. Balasubrahmanyam Male : {Agaram ippo sigaram achu Thagaram ippo thangam achu Kattu moongil pattu padum Pullankuzhal achu} (2) Male : {Sangethamae sannidhi Santhosham sollum sangadhi} (2) Male : Karkalam vandhal enna Kadum kodai vandhal enna Mazhai vellam pogum Karai rendum vazhum Kalangal ponal enna Kolangal ponaal enna Poi anbu pogum Mei anbu vazhum Male : Anbukku uruvam illai Pasathil paruvam illai Vaanodu mudivum illai Vazhvodu vidaiyum illai Male : Indrenbadhu unmaiyae Nambikkai ungal kaiyilae Male : Agaram ippo sigaram achu Thagaram ippo thangam achu Kattu moongil pattu padum Pullankuzhal achu Male : Thaneeril meengal vazhum Kanneeril kaadhal vazhum Oodalgal ellam thedalgal thanae Pasiyara parvai podhum Parimara varthai podhum Kaneeril padhi kayangal aarum Male : Thalai saikka idama illai Thalai kodha virala illai Ilankaatru varava illai Ilaipparu parava illai Male : Nambikkaiyae nalladhu Erumbukkum vazhkkai ulladhu Male : Agaram ippo sigaram achu Thagaram ippo thangam achu Kattu moongil pattu padum Pullankuzhal achu Male : Sangethamae sannidhi Santhosham sollum sangadhi Male : Agaram ippo sigaram achu Thagaram ippo thangam achu Kattu moongil pattu padum Pullankuzhal achu
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆண் : { அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு } (2) ஆண் : { சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி } (2) ஆண் : கார்காலம் வந்தால் என்ன கடும் கோடை வந்தால் என்ன மழை வெள்ளம் போகும் கரை ரெண்டும் வாழும் காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் ஆண் : அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை ஆண் : இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு ஆண் : தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும் ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும் கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும் ஆண் : தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவா இல்லை ஆண் : நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு ஆண் : சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி ஆண் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு கட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு