← Back

Nilavu Pirantha Nerathile Song Lyrics

Singer : P. Susheela Music by : S. Vedhachalam Lyrics by : Vaali Female : Aa.aaa..aa..aaaaaaaaaa Nilavu pirandha nerathilae Penn pirandhaalo Nilavu pirandha nerathilae Penn pirandhaalo Aval malar malarndha velaiyilae Kann thiranthaalo Aval malar malarndha velaiyilae Kann thiranthaalo Female : Mai kodutha paarvai enna Maan koduthatho Mayanga vaitha saayal enna Mayil koduthatho Female : Mai kodutha paarvai enna Maan koduthatho Mayanga vaitha saayal enna Mayil koduthatho Female : Kural kodutha vaarthai enna Kuyil koduthatho Kural kodutha vaarthai enna Kuyil koduthatho Kumari magal perumai ellaam Kooda piranthatho Kumari magal perumai ellaam Kooda piranthatho Chorus : ………………. Female : Nilavu pirandha nerathilae Penn pirandhaalo Aval malar malarndha velaiyilae Kann thiranthaalo Female : Oor mayangum per azhagae vaazhga vaazhgavae Chorus : Oor mayangum per azhagae vaazhga vaazhgavae Female : Uyir padaitha ooviyamae vaazhga vaazhgavae Chorus : Oor mayangum per azhagae vaazhga vaazhgavae Uyir padaitha ooviyamae vaazhga vaazhgavae Female : Kaalamellaam ullavarai vaazhga vaazhgavae Kaalamellaam ullavarai vaazhga vaazhgavae Karunai konda pon magalae vaazhga vaazhgavae Karunai konda pon magalae vaazhga vaazhgavae Chorus : ……………… Female : Nilavu pirandha nerathilae Penn pirandhaalo Aval malar malarndha velaiyilae Kann thiranthaalo Female : Aaa…aaaa…aa… Chorus : Nilavu pirandha nerathilae Penn pirandhaalo Aval malar malarndha velaiyilae Kann thiranthaalo Female : Nilavu pirandha nerathilae Penn pirandhaalo …
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஆஆஆ……ஆஆஆஆ… நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ அவள் மலர் மலர்ந்த வேளையிலே கண் திறந்தாளோ…. அவள் மலர் மலர்ந்த வேளையிலே கண் திறந்தாளோ…. பெண் : மை கொடுத்த பார்வை என்ன மான் கொடுத்ததோ மயங்க வைத்த சாயல் என்ன மயில் கொடுத்ததோ பெண் : மை கொடுத்த பார்வை என்ன மான் கொடுத்ததோ மயங்க வைத்த சாயல் என்ன மயில் கொடுத்ததோ பெண் : குரல் கொடுத்த வார்த்தை என்ன குயில் கொடுத்ததோ குரல் கொடுத்த வார்த்தை என்ன குயில் கொடுத்ததோ குமரி மகள் பெருமை எல்லாம் கூடப் பிறந்ததோ….. குமரி மகள் பெருமை எல்லாம் கூடப் பிறந்ததோ….. குழு : ………………… பெண் : நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ அவள் மலர் மலர்ந்த வேளையிலே கண் திறந்தாளோ…. பெண் : ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே குழு : ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே பெண் : உயிர் படைத்த ஓவியமே வாழ்க வாழ்கவே குழு : ஊர் மயங்கும் பேர் அழகே வாழ்க வாழ்கவே உயிர் படைத்த ஓவியமே வாழ்க வாழ்கவே பெண் : காலமெல்லாம் உள்ளவரை வாழ்க வாழ்கவே காலமெல்லாம் உள்ளவரை வாழ்க வாழ்கவே கருணை கொண்ட பொன்மகளே வாழ்க வாழ்கவே கருணை கொண்ட பொன்மகளே வாழ்க வாழ்கவே குழு : ………………… பெண் : நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ அவள் மலர் மலர்ந்த வேளையிலே கண் திறந்தாளோ…. பெண் : ஆஆஆ……ஆஆஆஆ… குழு : நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ பெண் : நிலவு பிறந்த நேரத்திலே பெண் பிறந்தாளோ