← Back

Savaalpett Song Lyrics

Singers : Arunraja Kamaraj and Deepak Blue Music by : Shaan Rahman Lyrics by : Vishnu Edavan Male : Savaal petta ennanu ketta Epothum vaetta Nee entry potta Savaal petta ennanu ketta Epothum vaetta Nee entry potta Male : {One Male : Life endra aadukalam Male : Two Male : Jeicha dha vaazhka nalam Male : Three Male : Nerma dha enga valam Male : Four Male : Anbe dha padai balam} (2) Male : Kalloda visilum parakum Aadiku puliyum nadungum Kottuku ullara nadakum Potti dha ooroda vazhakam Male : Theruvengum dhinam dhorum velayadum Talent irundhaku vazhikattum Goldkum bronzekum poradum Olympics dha enga oorin mozhi aagum Male : Savaal petta ennanu ketta Epothum vaetta Nee entry potta Savaal petta ennanu ketta Epothum vaetta Nee entry potta Male : Kabadi kabadi thudikum Udhathil uduka olikum Velatu veeratha kurikum Oorelam veerandha enaikum Male : Pullainga erangi kalakum Peruso pandhungi adikum Kanavu kadhava thirakum Payirchi dhinamum nadakum Male : Savaal petta ennanu ketta Epothum vaetta Nee entry potta Savaal petta ennanu ketta Epothum vaetta Nee entry potta
பாடகர்கள் : அருண்ராஜா காமராஜ் மற்றும் தீபக் ப்ளூ இசை அமைப்பாளர் : ஷான் ரஹ்மான் பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன் ஆண் : சவால் பேட்ட என்னனு கேட்ட எப்போதும் வேட்ட நீ என்ட்ரி போட்ட சவால் பேட்ட என்னனு கேட்ட எப்போதும் வேட்ட நீ என்ட்ரி போட்ட ஆண் : {ஓன் ஆண் : லைஃப் என்ற ஆடுகளம் ஆண் : டூ ஆண் : ஜெயிச்ச தா வாழ்க நலம் ஆண் : திரி ஆண் : நேர்மை தா எங்க வளம் ஆண் : ஃபோர் ஆண் : அன்பே தா படை பலம்} (2) ஆண் : கல்லோட விசிலும் பறக்கும் ஆடுக்கு புலியும் நடுங்கும் கோட்டுக்கு உள்ளாற நடக்கும் போட்டி தா ஊரோட வழக்கம் ஆண் : தெருவேங்கும் தினம் தோறும் விளையாடும் டேலன்ட் இருந்தாக்கா வழிகாட்டும் கோல்டுக்கும் ஃப்ரெளனுக்கும் போராடும் ஒலிம்பிக்ஸ் தா எங்க ஊரின் மொழி ஆகும் ஆண் : சவால் பேட்ட என்னனு கேட்ட எப்போதும் வேட்ட நீ என்ட்ரி போட்ட சவால் பேட்ட என்னனு கேட்ட எப்போதும் வேட்ட நீ என்ட்ரி போட்ட ஆண் : கபடி கபடி துடிக்கும் உதட்டில் உடுக்க ஒலிக்கும் விளையாட்டு வீரத்த குறிக்கும் ஊரெல்லாம் வீரந்தந்தா என்னைக்கும் ஆண் : புள்ளைங்க இறங்கி கலக்கும் பெருசோ பதுங்கி அடிக்கும் கனவு கதவ திறக்கும் பயிற்சி தினமும் நடக்கும் ஆண் : சவால் பேட்ட என்னனு கேட்ட எப்போதும் வேட்ட நீ என்ட்ரி போட்ட சவால் பேட்ட என்னனு கேட்ட எப்போதும் வேட்ட நீ என்ட்ரி போட்ட