← Back

Natpinilae Song Lyrics

Singer : Harish Raghavendra Music by : Yuvan Shankar Raja Male : Ooo…..hooo..oooo…hoooo Hoooo…oooohoooooo…. Male : {Natpinilae… natpinilae Pirivu enbathu ethum illai} (2) En manamum… un manamum Pesa vaarthaigal thevai illai Male : Ullukkulae… ullukkulae Aayiram yennanggal oduthadi Atthanaiyum…atthanaiyum Unthan paarvai theduthadi Male : Etthanai naal… etthanai naal Ippadinaan vaazhnthiruppen Neeyum illai endru sonnal Entha nizhalil ooiveduppen Male : Ooo…..hooo..oooo…hoooo Hoooo…oooohoooooo….
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஆண் : { நட்பினிலே நட்பினிலே பிரிவு என்பது ஏதும் இல்லை } (2) என் மனமும் உன் மனமும் பேச வார்த்தைகள் தேவை இல்லை ஆண் : உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே ஆயிரம் எண்ணங்கள் ஓடுதடி அத்தனையும் அத்தனையும் உந்தன் பார்வை தேடுதடி ஆண் : எத்தனை நாள் எத்தனை நாள் இப்படி நான் வாழ்ந்திருப்பேன் நீயும் இல்லை என்று சொன்னால் எந்த நிழலில் ஓய்வெடுப்பேன் ஆண் : ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ