← Back

Akka Maga Indhu Song Lyrics

Singer : Gaana Vinoth Music by : Ajeesh Ashok Chorus : Yeh jingilu jingilu jikka Nee jilla janga jacka Bagilu katti bigilu oodhum What ah beautyka Silku pola iruppaa Siluthukkiraa eppaa Signal kaatti Izhukkuraalae automatica Male : Thallu nekkaa rombha weaka Aakkittaalae un pechu kaa Adichittaakka chappa mookkkaa Kitta vaaren appalikkaa Male : En akka maga indhu Nee pakkam vanthu kundhu Panthikku nee munthu Idhu unthilla endhu Male : Sallu sallu petaa Enna sachunnu dhaan pootaa 5E bus route-ah Nee kaattaathae tata Male : Yeh bana kathi saana kathi Sharpu illaatha monna kathi Nethu naanadaa Konna buthi poda oththi Ippa naanu kooru kathi Modhi paarudaa Male : Romba wrongaa nee pannitta Enna enna podiyannu ennitta Boomeranga nee veesitta Thaanae athu varumpaaru unkitta Male : Romba kaala thookatha mela Trouser than kilijidum pathukka da Romba noola aattaatha keezha kaathaadi arinthikkum kaathoda kuthikkum Male : Thallu nekkaa rombha weaka Aakkittaalae un pechu kaa Adichittaakka chappa mookkkaa Kitta vaaren appalikkaa Male : {En akka maga indhu Nee pakkam vanthu kundhu Panthikku nee munthu Idhu unthilla endhu Male : Sallu sallu petaa Enna sachunnu dhaan pootaa 5E bus route-ah Nee kaattaathae tata} (2)
பாடகர் : கானா வினோத் இசையமைப்பாளர் : அஜீஸ் அசோக் குழு : ஏ ஜிங்கிலு ஜிங்கிலு ஜிக்கா நீ ஜில்லா ஜங்கா ஜக்கா பாகிலு கட்டி பிகிலு ஊதும் வாட் அ பியூட்டிகா சில்க்கு போல இருப்பா சிலுத்துகிறா எப்பா சிக்னல் காட்டி இழுக்குறாளே ஆட்டோமேட்டிக்கா ஆண் : தள்ளு நேக்கா ரொம்ப வீக்கா ஆக்கிட்டாலே உன் பேச்சு கா அடிச்சிட்டாக்கா சப்ப மூக்க கிட்ட வாறேன் அப்பாலிக்கா ஆண் : என் அக்கா மக இந்து நீ பக்கம் வந்து குந்து பந்திக்கு நீ முந்து இது உன்தில்ல என்து ஆண் : சல்லு சல்லு பேட்டா என்ன சாச்சுன்னு தான் போட்டா 5 பஸ் ரூட் ஆ நீ காட்டாதே டாடா ஆண் : ஏ பானா கத்தி சானா கத்தி ஷார்ப்பு இல்லாத மொன்ன கத்தி நேத்து நானடா கோண புத்தி போடா ஒத்தி இப்ப நானு கூறு கத்தி மோதி பாருடா ஆண் : ரொம்ப ராங்கா நீ பண்ணிட்ட என்ன என்ன பொடியான்னு என்னிட்ட பூமேறங்க நீ வீசிட்ட தானே அது வரும்பாரு உன்கிட்ட ஆண் : ரொம்ப கால தூக்கத்த மேல டிரௌசர் தான் கிழிஞ்சிடும் பாத்துக்க டா ரொம்ப நூல ஆட்டாத கீழ காத்தாடி அறிந்திக்கும் காத்தோட குதிக்கும் ஆண் : தள்ளு நேக்கா ரொம்ப வீக்கா ஆக்கிட்டாலே உன் பேச்சு கா அடிச்சிட்டாக்கா சப்ப மூக்க கிட்ட வாறேன் அப்பாலிக்கா ஆண் : { என் அக்கா மக இந்து நீ பக்கம் வந்து குந்து பந்திக்கு நீ முந்து இது உன்தில்ல என்து ஆண் : சல்லு சல்லு பேட்டா என்ன சாச்சுன்னு தான் போட்டா 5 பஸ் ரூட் ஆ நீ காட்டாதே டாடா } (2)