← Back

En Rojaa Neeye Song Lyrics

Singer : Hesham Abdul Wahab Music by : Hesham Abdul Wahab Lyrics by : Madhan Karky Humming : …………….. Male : Aara un paeraa Veredo ooraa Unnaalae soodaa Endhan kaashmeeraa Male : Aara un paeraa Veredo ooraa En nenjukkullae Yedhoo koalaaraa Female Humming : ………….. Male : En roajaa neeyaa En uyirae neeyaa En anjali neeyaa Geethaanjali neeyaa Male : En rojaa neeyaa En uyirae neeyaa En anjali neeyaa Geethaanjali neeyaa Male : En kadalil alai paayum Or mouna raagam needhaanae Kaatru veliyidai ellaam Naam iruvar parandhu sellathaanae Male : Naan naayagan aanaal En naayagi needhaanae Naan raavanan aanaal En eezhamae needhaanae Male : Hey oonnaalum oo sollu Oo oo-naalum oo sollu Ok kanmaniyae Female Humming : ………….. Male : En roajaa neeyaa En uyirae neeyaa En anjali neeyaa Geethaanjali neeyaa Male : En rojaa neeyaa En uyirae neeyaa En anjali neeyaa Geethaanjali neeyaa Humming : ………….. Male : Edhirgaala pallaviyaa Isai saerkkaadha kavidhai variyaa Kuzhal yaasikkum puyalaa Nizhal naesikkum uyirin nizhalaa Male : Kaashmeeril pon paniyaa Aiviralilae aggini kaniyaa Koor theettiya vizhiyaa En mael modhum vennilavoliyaa Male : Indha vaan maegam yaar endru En mogam yen endru Begum solvaayaa Male : Aara un paeraa Veredo ooraa Unnaalae soodaa Endhan kaashmeeraa Female Humming : ………….. Male : En roajaa neeyaa En uyirae neeyaa En anjali neeyaa Geethaanjali neeyaa Male : En rojaa neeyaa En uyirae neeyaa En anjali neeyaa Geethaanjali neeyaa
பாடகர் : ஹிஷாம் அப்துல் வஹாப் இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : ………………. ஆண் : ஆரா உன் பேரா வேறேதோ ஊரா உன்னால சூட எந்தன் காஷ்மீரா ஆண் : ஆரா உன் பேரா வேறேதோ ஊரா என் நெஞ்சுக்குள்ளே ஏதோ கோளாறா பெண் : .………………. ஆண் : என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா ஆண் : என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா ஆண் : என் கடலில் அலை பாயும் ஓர் மௌன ராகம் நீதான் காற்றுவெளியிடை எல்லாம் நாம் இருவர் பறந்து செல்லத்தானே ஆண் : நான் நாயகன் ஆனால் என் நாயகி நீதானே நான் ராவணன் ஆனால் என் ஈழமே நீதானே ஆண் : ஊ நாலும் ஊ சொல்லு ஊஊ நாலும் ஊ சொல்லு ஓகே கண்மணியே பெண் : …………. ஆண் : என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா ஆண் : என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா பெண் : ………………. ஆண் : எதிர்கால பல்லவியா இசை சேர்க்காத கவிதை வரியா குழல் யாசிக்கும் புயலா நிழல் நேசிக்கும் உயிரின் நிழலா ஆண் : காஷ்மீரில் பொன் பனியா ஐவிரலிலே அக்கினி கனியா கூர் தீட்டிய விழியா என் மேல் மோதும் வெண்ணிலவொளியா ஆண் : இந்த வான் மேகம் யார் என்று என் மோகம் ஏன் என்று பேகம் சொல்வாயா ஆண் : ஆரா உன் பேரா வேறேதோ ஊரா என் நெஞ்சுக்குள்ளே ஏதோ கோளாறா பெண் : ………………. ஆண் : என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா ஆண் : என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா