← Back

Aagayam Bhoomi Ellam Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Shyam Lyrics by : Vaali Male : Aagaayam bhoomi ellaam Aval pola vannam kanadaen Aagaayam bhoomi ellaam Aval pola vannam kanadaen Kanavilum thondrugindraal Thaen nilavillaa thalaivan thaano Mazhaiyillaa thottampol Manam vaadugindraen Male : Azhagae arugae varuvaalo Amutham idhazhil tharuvaalo Antha naalum endru kaanum kannammaa…aa… Male : Anbe vaa….vizhigal ezhuthu varum Iniya kavithaugalum nee allavo Neeriyillaiyael ingu meeniyillaiyae Adi neeyillaiyae ingu naanillaiyae Sonthamaavathu entha neram sollamaa…aa…. Male : Aagaayam bhoomi ellaam Aval pola vannam kanadaen Kanavilum thondrugindraal Thaen nilavillaa thalaivan thaano Mazhaiyillaa thottampol Manam vaadugindraen Male : Nilavillaa thalaivan thaano Mazhaiyillaa thottampol Manam vaadugindraen
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஆகாயம் பூமி எல்லாம் அவள் போல வண்ணம் கண்டேன் ஆகாயம் பூமி எல்லாம் அவள் போல வண்ணம் கண்டேன் கனவிலும் தோன்றுகின்றாள் தேன் நிலவில்லா தலைவன் தானோ மழையில்லா தோட்டம்போல் மனம் வாடுகின்றேன் ஆண் : அழகே அருகே வருவாளோ அமுதம் இதழில் தருவாளோ அந்த நாளும் என்று காணும் கண்ணம்மா…ஆ…. ஆண் : அன்பே வா……விழிகள் எழுதி வரும் இனிய கவிதைகளும் நீ அல்லவோ நீரில்லையேல் இங்கு மீனில்லையே அடி நீயில்லையே இங்கு நானில்லையே சொந்தமாவது எந்த நேரம் சொல்லம்மா….ஆ….. ஆண் : ஆகாயம் பூமி எல்லாம் அவள் போல வண்ணம் கண்டேன் கனவிலும் தோன்றுகின்றாள் தேன் நிலவில்லா தலைவன் தானோ மழையில்லா தோட்டம்போல் மனம் வாடுகின்றேன் ஆண் : நிலவில்லா தலைவன் தானோ மழையில்லா தோட்டம்போல் மனம் வாடுகின்றேன்