← Back

Sangeethame En Deiveegame Song Lyrics

Singers : P. Susheela and P. Jayachandran Music by : G. K. Venkatesh Lyrics by : Pulamaipithan Female : Aa…aa….aa….aa….aa… Aa…aa….aa….aa….aa… Male : Sangeethame en dheiveegamae Naan thedum en kadhal rajangamae En rajangamae Vaanorum kaanaatha perinpamae perinbamae Male : Sangeethame en dheiveegamae Naan thedum en kadhal rajangamae En rajangamae Vaanorum kaanaatha perinpamae perinbamae Male : Kalyaana pennaaga unnai paarththathu Kaarmegam maanikka panthal pottathu Kalyaana pennaaga unnai paarththathu Kaarmegam maanikka panthal pottathu Male : Kashmir-in saaral panneerin thooral Kashmir-in saaral panneerin thooral Poongaattru vaazhththu solli pogindratho Male : Sangeethame en dheiveegamae Naan thedum en kadhal rajangamae En rajangamae Vaanorum kaanaatha perinpamae perinbamae Female : Naan konda senthooram unthan nenjilae Naalthorum serattum konjum anbilae Naan konda senthooram unthan nenjilae Naalthorum serattum konjum anbilae Female : Naanaththil naanum mogaththil neeyum Naanaththil naanum mogaththil neeyum Poraadum kaatchi thannai ennenpatho
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஆ….ஆ….ஆ….அ….ஆ….. ஆ….ஆ….ஆ….அ….ஆ….. ஆண் : சங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே பெண் : சங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே ஆண் : கல்யாண பெண்ணாக உன்னை பார்த்தது கார்மேகம் மாணிக்க பந்தல் போட்டது கல்யாண பெண்ணாக உன்னை பார்த்தது கார்மேகம் மாணிக்க பந்தல் போட்டது ஆண் : காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூறல் காஷ்மீரின் சாரல் பன்னீரின் தூறல் பூங்காற்று வாழ்த்துச் சொல்லி போகின்றதோ ஆண் : சங்கீதமே என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே பெண் : நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே நாள்தோறும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே நாள்தோறும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே பெண் : நாணத்தில் நானும் மோகத்தில் நீயும் நாணத்தில் நானும் மோகத்தில் நீயும் போராடும் காட்சி தன்னை என்னென்பதோ