← Back

Naadu Naadu Idhu Song Lyrics

Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Female : Naadu naadu idhu nam naadu Endrum naadu naadu adhan nalam naadu Paadu paadu adhan pugazh paadu endru Paadi aada vantha indru engengum paravasam Female : Naadu naadu idhu nam naadu…. Female : Yaavarkkum needhi ondruthaanaena solvom Yaaridaththum pedhamindri vaazhnthida seivom Yaar koduththum yaar edukka thevaiyumillai Illai ennum naalirukka povathumillai Female : Paadupatta yaezhai makkal vaazhnthirukkattum Paathaiyengum meadu pallam seerthiruththattum Kaadu vetti kai valika yaar uzhaiththathu Thaedi vaiththa kodi selvam yaar koduththathu Female : Paadu paadu adhan pugazh paadu endru Paadi aada vantha indru engengum paravasam…. Female : Ennaalum inba thirunaal idhaya oonjalilae Sugangal palavum valarnthu nirainthu Asainthu aadi vara naan anbendru paadi vara Paadu paadu adhan pugazh paadu endru Paadi aada vantha indru engengum paravasam….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : நாடு நாடு இது நம் நாடு என்றும் நாடு நாடு அதன் நலம் நாடு பாடு பாடு அதன் புகழ் பாடு என்று பாடி ஆட வந்த இன்று எங்கெங்கும் பரவசம் பெண் : நாடு நாடு இது நம் நாடு….. பெண் : யாவர்க்கும் நீதி ஒன்றுதானென சொல்வோம் யாரிடத்தும் பேதமின்றி வாழ்ந்திடச் செய்வோம் யார் கொடுத்தும் யார் எடுக்க தேவையுமில்லை இல்லை என்னும் நாளிருக்க போவதுமில்லை பெண் : பாடுபட்ட ஏழை மக்கள் வாழ்ந்திருக்கட்டும் பாதையெங்கும் மேடு பள்ளம் சீர்த்திருத்தட்டும் காடு வெட்டி கை வலிக்க யார் உழைத்தது தேடி வைத்த கோடி செல்வம் யார் கொடுத்தது பெண் : பாடு பாடு அதன் புகழ் பாடு என்று பாடி ஆட வந்த இன்று எங்கெங்கும் பரவசம்….. பெண் : எந்நாளும் இன்பத் திருநாள் இதய ஊஞ்சலிலே சுகங்கள் பலவும் வளர்ந்து நிறைந்து அசைந்து ஆடி வர நான் அன்பென்று பாடி வர பாடு பாடு அதன் புகழ் பாடு என்று பாடி ஆட வந்த இன்று எங்கெங்கும் பரவசம்….