← Back

Anjatha Singam En Song Lyrics

Singers : P. Susheela and Chorus Music by : G. Ramanathan Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female : Anjatha singam en kaalai Idhu panja parakka vidum aalai Indha aabathai naadi varum Maaveeran paarilae yaaradi Anjatha singam en kaalai Idhu panja parakka vidum aalai Female Chorus : Kummalam podum un kaalai Idhu kottam adangumadi naalai Angae koosaamal poraadum Maaveeran nerilae paaradi Kummalam podum un kaalai Idhu kottam adangumadi naalai Female : Kooraana kombu rendu Seeraaga minna kandu Kooraana kombu rendu Seeraaga minna kandu Veerathai veeran ellam Kooraamal ponadhu undu Female : Maaratha aasaiyudan Veerappu pesi kondu Maattai pidikka vandhu Ottam pidithathundu Hooo oo o Maattai pidikka vandhu Ottam pidithathundu Aan vadai kandaale aagathu Idhu aavesam kondaalae polladhu Female : Anjatha singam en kaalai Idhu panja parakka vidum aalai Female Chorus : Vel yendhum kaalaiyellam Un vel vizhiyaal sokkiduvaar Vengaipol thulliduvaar Vetri adainthiduvaar Vengaipol thulliduvaar Vetri adainthiduvaar Kannalam pannadha aan pillai Unakku kattayam avanae maappillai Female : Anjatha singam en kaalai Idhu panja parakka vidum aalai Indha aabathai naadi varum Maaveeran paarilae yaaradi Anjatha singam en kaalai Idhu panja parakka vidum aalai
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் பெண் : அஞ்சாத சிங்கம் என் காளை இது பஞ்சா பறக்கவிடும் ஆளை இந்த ஆபத்தை நாடி வரும் மாவீரன் பாரிலே யாரடி அஞ்சாத சிங்கம் என் காளை இது பஞ்சா பறக்கவிடும் ஆளை குழு : கும்மாளம் போடும் உன் காளை இது கொட்டம் அடங்குமடி நாளை அங்கே கூசாமல் போராடும் மாவீரன் நேரிலே பாரடி கும்மாளம் போடும் உன் காளை இது கொட்டம் அடங்குமடி நாளை பெண் : கூரான கொம்பு ரெண்டு சீராக மின்னக்கண்டு கூரான கொம்பு ரெண்டு சீராக மின்னக்கண்டு வீரத்தை வீரனெல்லாம் கூறாமல் போனதுண்டு பெண் : மாறாத ஆசையுடன் வீராப்பு பேசிக்கொண்டு மாட்டைப் பிடிக்க வந்து ஓட்டம் பிடித்ததுண்டு ஹோ ஓ ஓ மாட்டைப் பிடிக்க வந்து ஓட்டம் பிடித்ததுண்டு ஆண் வாடை கண்டாலே ஆகாது இது ஆவேசம் கொண்டாலே பொல்லாது பெண் : அஞ்சாத சிங்கம் என் காளை இது பஞ்சா பறக்கவிடும் ஆளை குழு : வேல் ஏந்தும் காளையெல்லாம் உன் வேல் விழியாள் சொக்கிடுவார் வேங்கைப்போல் துள்ளிடுவார் வெற்றி அடைந்திடுவார் வேங்கைப்போல் துள்ளிடுவார் வெற்றி அடைந்திடுவார் கண்ணாலம் பண்ணாத ஆண்பிள்ளை உனக்கு கட்டாயம் அவனே மாப்பிள்ளை பெண் : அஞ்சாத சிங்கம் என் காளை இது பஞ்சா பறக்கவிடும் ஆளை இந்த ஆபத்தை நாடி வரும் மாவீரன் பாரிலே யாரடி அஞ்சாத சிங்கம் என் காளை இது பஞ்சா பறக்கவிடும் ஆளை