← Back

Ungu Ungu Ungu Song Lyrics

Ungu Ungu Ungu Song Lyrics is the track from Karthigai Deepam Tamil Film– 1965, Starring S. A. Ashokan, K. Vijayan, C. Vasantha, Leelavathy, G. Sakunthala, A. Sakunthala and Jayanthi This song was sung by L. R. Eswari and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by Aalangudi Somu. Singer : L. R. Eswari Music Director : R. Sudharsanam Lyricist : Aalangudi Somu Female : Ungu ungu Ungu unnada selvamae Ungu unnada selvamae Sangilae un panghu oorudhu Ungu unnada selvamae Sangilae un panghu oorudhu Ungu unnada selvamae Female : Thangha veenaiyae thamizhin oosaiyae Thavazhum podhigaiyin thendrale Thangha veenaiyae thamizhin oosaiyae Thavazhum podhigaiyin thendrale Thaayin mananili therindha pinnum Thaamadham seiyaadhae kannae Female : Ungu …ungu unnada selvamae Sangilae un panghu oorudhu Ungu unnada selvamae Female : Sengarumbhin vaai thirandhu Sidharum mazhalai thaen surandhu Sengarumbhin vaai thirandhu Sidharum mazhalai thaen surandhu Anga thamarai vaadumunnae Amudham unnadaa endhan kannae Female : Ungu …ungu unnada selvamae Sangilae un panghu oorudhu Ungu unnada selvamae Female : Vennilaavai paada solven Veesum thendralai aada seiven Vennilaavai paada solven Veesum thendralai aada seiven Kannae munnavar veeram valartha Kadhaigal yaavaiyum unakku solven Female : Ungu …ungu unnada selvamae Sangilae un panghu oorudhu Ungu unnada selvamae
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : உங்கு உங்கு உங்கு உண்ணடா செல்வமே உங்கு உண்ணடா செல்வமே சங்கிலே உன் பங்கு ஊறுது உங்கு உண்ணடா செல்வமே சங்கிலே உன் பங்கு ஊறுது உங்கு உண்ணடா செல்வமே பெண் : தங்க வீணையே தமிழின் ஓசையே தவழும் பொதிகையின் தென்றலே தங்க வீணையே தமிழின் ஓசையே தவழும் பொதிகையின் தென்றலே தாயின் மனநிலை தெரிந்த பின்னும் தாமதம் செய்யாதே கண்ணே பெண் : உங்கு …உங்கு உண்ணடா செல்வமே சங்கிலே உன் பங்கு ஊறுது உங்கு உண்ணடா செல்வமே பெண் : செங்கரும்பின் வாய் திறந்து சிதறும் மழலை தேன் சுரந்து செங்கரும்பின் வாய் திறந்து சிதறும் மழலை தேன் சுரந்து அங்கத் தாமரை வாடுமுன்னே அமுதம் உண்ணடா எந்தன் கண்ணே பெண் : உங்கு …உங்கு உண்ணடா செல்வமே சங்கிலே உன் பங்கு ஊறுது உங்கு உண்ணடா செல்வமே பெண் : வெண்ணிலாவை பாடச் சொல்வேன் வீசும் தென்றலை ஆடச் செய்வேன் வெண்ணிலாவை பாடச் சொல்வேன் வீசும் தென்றலை ஆடச் செய்வேன் கண்ணே முன்னவர் வீரம் வளர்த்த கதைகள் யாவையும் உனக்குச் சொல்வேன் பெண் : உங்கு …உங்கு உண்ணடா செல்வமே சங்கிலே உன் பங்கு ஊறுது உங்கு உண்ணடா செல்வமே