← Back

Aadiva Aadiva Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Aayiram kaigal maraithu nindraalum Aadhavan maraivadhillai Aanaigal ittae yaar thadutthaalum Alai kadal oivadhillai Aadivaa aadivaa aadivaa Male : Aadivaa aadivaa aadivaa Aada pirandhavalae aadivaa Pughazh thaeda pirandhavalae Paadi vaa Aadivaa aadivaa aadivaa Male : Aadivaa aadivaa aadivaa Aada pirandhavalae aadivaa Pughazh thaeda pirandhavalae Paadi vaa Aadivaa aadivaa aadivaa Male : {Idaiyennum kodiyaada Nadamaadi vaa Kuzhal isai konji vilaiyaada Nee aadivaa} (2) Thadai meeri poraada sadhiraadi vaa Thadai meeri poraada sadhiraadi vaa Senthamizhae nee pagai vendru Mudi soodi vaa… aaa…aa…aaa…aaa….aa.. Male : Aadivaa aadivaa aadivaa Aada pirandhavalae aadivaa Pughazh thaeda pirandhavalae Paadi vaa Aadivaa aadivaa aadivaa Male : {Mayilaada vaan kozhi Thadai seivadho Maanguyil paada kottaangal Kurai solvadho} (2) Muyarkoottam singathin edhir nirpadho Muyarkoottam singathin edhir nirpadho Adhan muraiyattra seyalai naam Varavaerpadho… hoo oo oo ooo oo ooo Male : Aadivaa aadivaa aadivaa Male : {Uyirukku nigar indha Naadallavo Adhan urimaikku Uriyavargal naamallavo} (2) Puyalukkum neruppukkum thirai podavo Puyalukkum neruppukkum thirai podavo Makkal theerppukku edhiraagha Arasaalavo…hoo oo oo ooo oo ooo.. Male : Aadivaa aadivaa aadivaa Aada pirandhavalae aadivaa Pughazh thaeda pirandhavalae Paadi vaa Chorus : Aadivaa aadivaa aadivaa Aadivaa aadivaa aadivaa Aada pirandhavalae aadivaa Pughazh thaeda pirandhavalae Paadi vaa Aadivaa aadivaa aadivaa
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைக்கடல் ஓய்வதில்லை ஆடி வா ஆடி வா ஆடி வா ஆண் : ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆண் : ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆண் : {இடை என்னும் கொடியாட நடமாடி வா குழல் இசைக் கொஞ்சி விளையாட நீ ஆடிவா} (2) தடை மீறி போராட சதிராடி வா தடை மீறி போராட சதிராடி வா செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா……ஆஅ……ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆ….. ஆண் : ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆண் : {மயிலாட வான்கோழி தடை செய்வதோ மாங்குயில் பாடக் கோட்டான்கள் குறை சொல்வதோ} (2) முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ…..ஹோ ஓ ஓ ஓஒ ஓ ஓஒ ஆண் : ஆடி வா ஆடி வா ஆடி வா ஆண் : {உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ அதன் உரிமைக்கு உரியவர்கள் நாம் அல்லவோ} (2) புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ…..ஹோ ஓ ஓஒ ஓஒ ஓ ஓஓ…. ஆண் : ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா குழு : ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா