← Back

Vaa Chellam Song Lyrics

Singers : Brinda Sivakumar Chorus : Kamalaja, roshni, ala b bala, Deepthi Music by : Govind Vasantha Female : Vaa chellam en vaazhka Parisaa thandha poovae Thaayaaga enna petha Thaayae vaadi Female : Nee kaettaa en usura Paalaa thaaren poovae Nee neendhathaan Kaigal konden vaadi Female : Kodi kangalum podhaadhu Azhagaana un mogam paakka Varam vaangi vaikkavae Kai podhaadhae…ae….ae…. Female : Nooru vaanavil podhaadhu Una pola oviyam theetta Podhum pillai vaasam mattum Podhum vaadi Female & Chorus : Nadavandi sirippakkaatti Nee dhaan enna nadakka vacha Panikatti kannakkatti Nee dhaan sogam marakka vacha Female & Chorus : Sinungal pol edho senju Nee dhaan enna karaiya vacha Poga pora vazhiyil ellaam Nee dhaan inbam pozhiya vacha Female & Chorus : Kaalam varai nee dhaanae Kaaval vara naan dhaanae Vaa thoranamae… Azhagae …Female : Kaaranamae….
பாடகர் : பிருந்தா சிவக்குமார் குழு : கமலஜா, ரோஷ்னி, அழ பி பாலா, தீப்தி இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பெண் : வா செல்லம் என் வாழ்க்க பரிசா தந்த பூவே தாயாக என்ன பெத்த தாயே வாடி பெண் : நீ கேட்டா என் உசுர பாலா தாரேன் பூவே நீ நீந்ததான் கைகள் கொண்டேன் வாடி பெண் : கோடி கண்களும் போதாது அழகான உன் மொகம் பாக்க வரம் வாங்கி வைக்கவே கை போதாதே…..ஏ……ஏ….. பெண் : நூறு வானவில் போதாது உன்ன போல ஓவியம் தீட்ட போதும் பிள்ளை வாசம் மட்டும் போதும் வாடி பெண் மற்றும் குழு : நடைவண்டி சிரிப்பக்காட்டி நீதான் என்ன நடக்க வச்ச பனிக்கட்டி கண்ணக்கட்டி நீதான் சோகம் மறக்கவச்ச பெண் மற்றும் குழு : சிணுங்கள் போல் ஏதோ செஞ்சு நீதான் என்ன கரைய வச்ச போக போற வழியில் எல்லாம் நீதான் இன்பம் பொழிய வச்ச பெண் மற்றும் குழு : காலம் வரை நீதானே காவல் வர நான்தானே வா தூரமே…….அழகே….. பெண் : காரணமே…….