← Back

Poovasanai Song Lyrics

Poovasanai Song Lyrics from Sir – 2024 Film, Starring Vimal, Chaya Devi, Siraj S, Saravanan and Others. This song was sung by Sean Roldan and the music was composed by Siddhu Kumar. Lyrics works are penned by Viveka. Singer : Sean Roldan Music by : Siddhu Kumar Lyrics by : Viveka Male : Alagin uruvaa Nadakkum nilavaa Kulathil kulikkum Kuru Nadhiyadaa Male : Pudavai aniyum puthiya puyalaa Paravai inaththil jolikkum mayila Moochil poovaai vaasam serpaal Pechil kaaichal nodiyil kodupaal Male : Alagaai edhuvum ethiril illai Ivalai paartha piragu edhuvum Nigare illai Male : Uyirai asaikkum poovaasanai Raaja magalai pol thoranai Kanukkaal vazhiye vazhiyum Thuliyil vinmeen theriyum Male : Ivalin alagai vilai pesida Kadavulidamum kai kaasu illai Asainthaal ulagae asaiyum Ivalaal ethuvum mudiyum Male : Thooral pennai paarthen Veesum kaatril verththen Sugamaai mm sugamaai Idhamaai Idhamaai
பாடகர் : சீன் ரோல்டன் இசையமைப்பாளர் : சித்து குமார் பாடலாசிரியர் : விவேகா ஆண் : அழகின் உருவா நடக்கும் நிலவா குளத்தில் குளிக்கும் குறு நதியடா ஆண் : புடவை அணியும் புதிய புயலா பறவை இனத்தில் ஜொலிக்கும் மயிலா மூச்சில் பூவாய் வாசம் சேர்ப்பாள் பேச்சில் காய்ச்சல் நொடியில் கொடுப்பாள் ஆண் : அழகாய் எதுவும் எதிரில் இல்லை இவளை பார்த்த பிறகு எதுவும் நிகரே இல்லை ஆண் : உயிரை அசைக்கும் பூ வாசனை ராஜ மகளை போல் தோரணை கனுக்கால் வழியே வழியும் துளியில் விண்மீன் தெரியும் ஆண் : இவளின் அழகை விலை பேசிட கடவுளிடமும் கை காசு இல்லை அசைந்தால் உலகே அசையும் இவளால் எதுவும் முடியும் ஆண் : தூறல் பெண்ணை பார்த்தேன் வீசும் காற்றில் வேர்த்தேன் சுகமாய் ம்ம் சுகமாய்….. இதமாய் இதமாய்…..