← Back

Abinaya Sundari Aadukiral Song Lyrics

Singers : Sirkazhi Sivachidambaram and Vani Jairam Music by : M. S. Vishwanathan Male : Abinaya sundhari aadugiraal En aasai kanalai oodhugiraal Abinaya sundhari aadugiraal En aasai kanalai oodhugiraal Vizhighalil kadidham theettugiraal Inba veenaiyil sudhi moottugiraal Vizhigalil kadidham theettugiraal Inba veenaiyil sudhi moottughiraal Male : Abinaya sundhari aadugiraal En aasai kanalai oodhugiraal Female : Thom thomtha thaka thadheem thom Thom thomtha thaka thanat thom Gaapa gaapa gapa neesa neesa nisa Gaapa gaapa gapa neesa neesa nisa Male : Nee mayilukku naattiya kalai Sonnaval Andha madhanukkum kaadhalin porul Sonnaval Female : Aa… aa..aa…aa…aa…aa…aa…aa…aa.. Male : Nee mayilukku naattiya kalai Sonnaval Andha madhanukkum kaadhalin porul Sonnaval Azhaghiya maegalai asaivadhum oru kalai Unadhudal mirudhangamae… Male : Pala vagai thaalangal Sugam tharum naadhangal Payilvadhu sugamallavo… Male : Abinaya sundhari aadugiraal En aasai kanalai oodhugiraal Male : Un siru idai enbadhu idai Sangamo Un sadhangaiyil vandhadhu thamizh Sandhamo Male : Un siru idai enbadhu idai Sangamo Un sadhangaiyil vandhadhu thamizh Sandhamo Ilamaiyin seedhanam isaiyinil moganam Enbadhum neeyallavo… Female : Aa… aa..aa…aa…aa…aa…aa…aa…aa.. Male : Kavi nayam maevidum ilakkiyam yaavilum Karpanai neeyallavo… Male : Abinaya sundhari aadugiraal En aasai kanalai oodhugiraal Vizhigalil kadidham theettugiraal Inba veenaiyil sudhi moottugiraal Female : Aa… aa..aa…aa…aa…aa…aa…aa…aa..
பாடகர்கள் : சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அபினய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசை கனலை ஊதுகிறாள் அபினய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசை கனலை ஊதுகிறாள் விழிகளில் கடிதம் தீட்டுகிறாள் இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள் விழிகளில் கடிதம் தீட்டுகிறாள் இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள் ஆண் : அபினய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசை கனலை ஊதுகிறாள் பெண் : தோம் தோம்த தக ததீம் தோம் தோம் தோம்த தக தனத் தோம் காப காப கப நீஸ நீஸ நிஸ காப காப கப நீஸ நீஸ நிஸ ஆண் : நீ மயிலுக்கு நாட்டியக் கலை சொன்னவள் அந்த மதனுக்கும் காதலின் பொருள் சொன்னவள் பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ……ஆ…..ஆ…. ஆண் : நீ மயிலுக்கு நாட்டியக் கலை சொன்னவள் அந்த மதனுக்கும் காதலின் பொருள் சொன்னவள் அழகிய மேகலை அசைவதும் ஓர் கலை உனதுடல் மிருதங்கமே… ஆண் : பல வகை தாளங்கள் சுகம் தரும் நாதங்கள் பயில்வது சுகமல்லவோ… ஆண் : அபினய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசை கனலை ஊதுகிறாள் ஆண் : உன் சிறு இடை என்பது இடைச் சங்கமோ உன் சதங்கையில் வந்தது தமிழ்ச் சந்தமோ ஆண் : உன் சிறு இடை என்பது இடைச் சங்கமோ உன் சதங்கையில் வந்தது தமிழ்ச் சந்தமோ இளமையின் சீதனம் இசையினில் மோகனம் என்பதும் நீயல்லவோ… பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ……ஆ…..ஆ…. ஆண் : கவி நயம் மேவிடும் இலக்கியம் யாவிலும் கற்பனை நீயல்லவோ… ஆண் : அபினய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசை கனலை ஊதுகிறாள் விழிகளில் கடிதம் தீட்டுகிறாள் இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள் பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ……ஆ…..ஆ….