← Back

July Malargale Song Lyrics

Singers : Karthik and Sadhana Sargam Music by : Deva Male : July malargalae july malargalae Ungal edhiriyaai oru azhagi irukiraal Aval thaan anbulla edhiri Konjam kurumbulla edhiri Enakum pidikindra edhiri Yay yay enakul irukindra edhiri.. yay yay yay Female : July malargalae july malargalae Ungal edhiriyaai oru azhagan irukiraan Avan thaan anbulla edhiri Hoo konjam kurumbulla edhiri eee … Female : Haa …… haha …… haa …… haha Haa ……. haha ……. haa …….. haha ……. Male : Thookam enaku piditha nanbanae andha nanban indru illayae Kaadhal vepathai kannil ootrinaai Female : Vetkam enaku piditha thozhiyae andha thozhi indru illayae Artha raathiri artham maatrinaai Male : Yaar nee kooraana poova Female : Yaar nee meiyaana poiyaaaa Female : Haa..haa…aahaa..haa…haa..haa..haa…aahaa..haa..haa Aahaa..haa…aahaa…haa…haa…haa.. Female : Undhan kangal paartha naal mudhal ennai matum kaatru mandalam Parakum manushiyaai maatri vitadhae Male : Hey unnil naanum serndha naal mudhal idhayam ennum maiya pagudhiyil Minus degree-yil hey ratham odudhae Female : Idhamaai imsaigal seidhaai Male : Hoo.. oh azhagai avasthaigal thandhaaiiiii…. Female : July malargalae july malargalae Ungal edhiriyaai oru azhagan irukiraan Male : July malargalae july malargalae Ungal edhiriyaai oru azhagi irukiraal Female : Avan thaan anbulla edhiri Male : Konjam kurumbulla edhiri Female : Enakum pidikindra edhiri yay yay Male : Yey… enakul irukindra edhiri..eee
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஜூலை மலர்களே ஜூலை மலர்களே உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள் அவள்தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி எனக்கும் பிடிக்கின்ற எதிரி யாய் யாய் எனக்குள் இருக்கின்ற எதிரி யாய் யாய் யாய் பெண் : ஜூலை மலர்களே ஜூலை மலர்களே உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான் அவன்தான் அன்புள்ள எதிரி ஹோ கொஞ்சம் குறும்புள்ள எதிரி பெண் : ஹா ஹாஹா ஹா ஹாஹா ஹா ஹாஹா ஹா ஹாஹா ஆண் : தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே அந்த நண்பன் இன்று இல்லையே காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாய் பெண் : வெட்கம் எனக்கு பிடித்த தோழியே அந்த தோழி இன்று இல்லையே அர்த்த ராத்திரி அர்த்தம் மாற்றினாய் ஆண் : யார் நீ கூரான பூவா பெண் : யார் நீ மெய்யான பொய்யா பெண் : ஹா ஹா ஆஹா ஹா ஹா ஹா ஹா ஆஹா ஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஹா ஹா பெண் : உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல் என்னை மட்டும் காற்று மண்டலம் பறக்கும் மனுஷியாய் மாற்றி விட்டதே ஆண் : ஹே உன்னில் நானும் சேர்ந்த நாள் முதல் இதயம் என்னும் மைய பகுதியில் மைனஸ் டிகிரியில் ஹே ரத்தம் ஓடுதே பெண் : இதமாய் இம்சைகள் செய்தாய் ஆண் : ஹோ ஓ அழகாய் அவஸ்தைகள் தந்தாய் பெண் : ஜூலை மலர்களே ஜூலை மலர்களே உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான் ஆண் : ஜூலை மலர்களே ஜூலை மலர்களே உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள் பெண் : அவன்தான் அன்புள்ள எதிரி ஆண் : கொஞ்சம் குறும்புள்ள எதிரி பெண் : எனக்கும் பிடிக்கின்ற எதிரி யாய் யாய் ஆண் : யே எனக்குள் இருக்கின்ற எதிரி