← Back

Entha Kaattilum Periyathu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male : Neeyaa….naanaa…..paarkkalaam Male : Entha kaattilum periyathu vengai Athai kaattilum periyavan vedan Entha kaattilum periyathu vengai Athai kaattilum periyavan vedan Male : Kallai kondu oorai vellum mooda Villum ambum ingae undu vaada Kallai kondu oorai vellum mooda Villum ambum ingae undu vaada Neeyaa….naanaa…..paarkkalaam Male : Nee ennadaa raavananaa Raman vanthae unnai kolla Naan oruvan pothumadaa Naattukku un kadhai solla Male : Needhikku theeyidum mooda Nerukku ner nirkka vaadaa Needhikku theeyidum mooda Nerukku ner nirkka vaadaa Male : Entha kaattilum periyathu vengai Adhai kaattilum periyavan vedan Male : Kallai kondu oorai vellum moodaa Villum ambum ingae undu vaadaa Neeyaa….naanaa…..paarkkalaam Male : Paavi unthan seigaiyinaal Aaviyai izhanthavar aanai Thaaliyinai izhanthu nirkkum Thangaiyin meedhilum aanai Male : Idhuvarai vaazhnthathu pothum Nee inimael vaazhvathu paavam Idhuvarai vaazhnthathu pothum Nee inimael vaazhvathu paavam Neeyaa….naanaa…..paarkkalaam Male : Entha kaattilum periyathu vengai Athai kaattilum periyavan vedan Male : Kallai kondu oorai vellum mooda Villum ambum ingae undu vaada Neeyaa….naanaa…..paarkkalaam…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நீயா…….நானா…….பார்க்கலாம்…….. ஆண் : எந்த காட்டிலும் பெரியது வேங்கை அதைக் காட்டிலும் பெரியவன் வேடன் ஆண் : எந்த காட்டிலும் பெரியது வேங்கை அதைக் காட்டிலும் பெரியவன் வேடன் எந்த காட்டிலும் பெரியது வேங்கை அதைக் காட்டிலும் பெரியவன் வேடன் ஆண் : கல்லைக் கொண்டு ஊரை வெல்லும் மூடா வில்லும் அம்பும் இங்கே உண்டு வாடா கல்லைக் கொண்டு ஊரை வெல்லும் மூடா வில்லும் அம்பும் இங்கே உண்டு வாடா நீயா…….நானா…….பார்க்கலாம்…….. ஆண் : நீ என்னடா இராவணனா இராமன் வந்தே உன்னை கொல்ல நான் ஒருவன் போதுமடா நாட்டுக்கு உன் கதை சொல்ல ஆண் : நீதிக்கு தீயிடும் மூடா நேருக்கு நேர் நிற்க வாடா நீதிக்கு தீயிடும் மூடா நேருக்கு நேர் நிற்க வாடா ஆண் : எந்த காட்டிலும் பெரியது வேங்கை அதைக் காட்டிலும் பெரியவன் வேடன் ஆண் : கல்லைக் கொண்டு ஊரை வெல்லும் மூடா வில்லும் அம்பும் இங்கே உண்டு வாடா நீயா…….நானா…….பார்க்கலாம்…….. ஆண் : பாவி உந்தன் செய்கையினால் ஆவியை இழந்தவர் ஆணை தாலியினை இழந்து நிற்கும் தங்கையின் மீதிலும் ஆணை ஆண் : இதுவரை வாழ்ந்தது போதும் நீ இனிமேல் வாழ்வது பாவம் இதுவரை வாழ்ந்தது போதும் நீ இனிமேல் வாழ்வது பாவம் நீயா…….நானா…….பார்க்கலாம்…….. ஆண் : எந்த காட்டிலும் பெரியது வேங்கை அதைக் காட்டிலும் பெரியவன் வேடன் ஆண் : கல்லைக் கொண்டு ஊரை வெல்லும் மூடா வில்லும் அம்பும் இங்கே உண்டு வாடா நீயா…….நானா…….பார்க்கலாம்……..