← Back

Theerathae Song Lyrics

Singer : Sid Sriram Music by : Sundaramurthy KS Female : Aaa….aaa…. Aaaa….aa….aaa…. Male : Theerathae un isaiyae Thee moottum un alaiyae Naanae illatha naanaai Unnalae aanen uyirae Male : Kanneerin azhaththil Kankonda kaayaththil Vinmeengal vaasththil Unnai naan parppenae Kaanatha dhesaththil Ketkatha thooraththil Anbae nee ponaalum Unnai naan servenae Male : Un paarvai urasaatha Ellaikul naanillai Un paarvai urasaamal En kaalai pozhuthillai Nenjaththai adiyodu Eerkindra pennae nee Ennai thaakkum usuraliyae..ae…. Usuraaliyae..ae……ae…… Male : Aaa…..aa….. En kaatrilae Sumaithaan kooduthae En tholilae Thanimai kaayamae Male : Tholaintha naatkal Thirumbuthae.. Uthirntha nesam malaruthae Kasaiyum iragaai ilaguthae Dhisaiyum thiranthu azhaikuthae…ae.. Male : Theerathae.. un uravae Thee moottum ul unarvae Neelam illaatha vaanam Ennaalum illai uyirae…ae….ae… Male : Un paarvai urasaatha Ellaikul naanillai Un paarvai urasaamal En kaalai pozhuthillai Nenjaththai adiyodu Eerkindra pennae nee Enai thaakkum usuraliyae…ae…. Male : Usuraliyae…hae…ae… Usuraaaliyae…hae…ae…ae… Usuraliyae… Usuraliiyae…hae…ae….aaa…..
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கேஎஸ் ஆண் : ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம் ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம் ஆண் : தீராதே…….உன் இசையே… தீ மூட்டும்……உன் அலையே… நானே இல்லாத நானாய்…. உன்னாலே ஆனேன் உயிரே…. ஆண் : கண்ணீரின் ஆழத்தில் கண்கொண்ட காயத்தில் விண்மீன்கள் வாசத்தில் உன்னை நான் பார்ப்பேனே ஆண் : காணாத தேசத்தில் கேட்காத தூரத்தில் அன்பே நீ போனாலும் உன்னை நான் சேர்வேனே….. ஆண் : உன் பார்வை உரசாத எல்லைக்குள் நானில்லை உன் பார்வை உரசாமால் என் காலை பொழுதில்லை ஆண் : நெஞ்சத்தை அடியோடு ஈர்க்கின்ற பெண்ணே நீ எனை தாக்கும் உசுராலியே ஹே……ஹே……. உசுராலியே….ஹே…..ஹே….. ஆண் : ஆ….ஆ….என் காற்றிலே சுமைதான் கூடுதே…. என் தோளிலே தனிமை கயமே….. ஆண் : தொலைந்த நாட்கள் திரும்புதே….. உதிர்ந்த நேசம் மலர்ந்ததே…. கசையும் இறகாய் இளகுதே…… திசையும் திறந்து அழைக்குதே….. ஆண் : தீராதே உன் உறவே…. தீ மூட்டும் உள் உணர்வே நீலம் இல்லாத வானம்….. எந்நாளும் இல்லை உயிரே ஹே ஹே ஹே…. ஆண் : உன் பார்வை உரசாத எல்லைக்குள் நானில்லை உன் பார்வை உரசாமால் என் காலை பொழுதில்லை ஆண் : நெஞ்சத்தை அடியோடு ஈர்க்கின்ற பெண்ணே நீ எனை தாக்கும் உசுராலியே ஹே ஹே உசுராலியே….ஹே….. உசுராலியே….ஹே….. உசுராலியே….ஹே…..ஹே…. உசுராலியே….ஹே…..