← Back

Iru Kannil Meenatchiyo Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jayaram Music by : Chandrabose Lyrics by : Vaali Female : ………………. Male : Iru kannil meenatchiyo Idhazh konjam thaenaatchiyo Silai nenjil neeyagalaam Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho Female : Iru kannil meenatchiyo Idhazh konjam thaenaatchiyo Silai nenjil neeyagalaam Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho Female : Kodi mullai thedum nila Ival kannil kaadhal vizha Male : Oru mannan thaalattavo Oru kannan therottavoo Female : Nilavingae neeradinal Dhinam iravugal urugidudhae Male : Thuyar seiyum kaaman ula Idai thazhuvida nazhuvidudhae oo ooho Female : Iru kannil meenatchiyo Idhazh konjam thaenaatchiyo Silai nenjil neeyagalaam Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho Female : ……………….. Male : Sugam engae kann kettadhu Bathil ingae kai kattudhu Female : Viral thottaal poradudhu Udal engum thaenaadudhu Male : Mugil pinnal en maarbilae Ini manadhinil mazhai varumo Female : Sugam kanden vaazh naalilae Unai urasiya ragasiyamo oo o ho Male : Iru kannil meenatchiyo Idhazh konjam thaenaatchiyo Silai nenjil neeyakalam Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho Female : Iru kannil meenatchiyo Idhazh konjam thaenaatchiyo Silai nenjil neeyakalam Siru vizhigalil sedhukkidalaam ooh ho ho
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணிஜெயராம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ……………………. ஆண் : இரு கண்ணில் மீனாட்சியோ இதழ் கொஞ்சும் தேனாட்சியோ சிலை நெஞ்சில் நீயாகலாம் சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ் பெண் : இரு கண்ணில் மீனாட்சியோ இதழ் கொஞ்சும் தேனாட்சியோ சிலை நெஞ்சில் நீயாகலாம் சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ் பெண் : கொடி முல்லை தேடும் நிலா இவள் கண்ணில் காதல் விழா ஆண் : ஒரு மன்னன் தாலாட்டவோ ஒரு கண்ணன் தேரோட்டவோ பெண் : நிலவிங்கே நீராடினால் தினம் இரவுகள் உருகிடுதே ஆண் : துயர் செய்யும் காமன் உலா இடை தழுவிட நழுவிடுதே ஓஓஹோ… பெண் : இரு கண்ணில் மீனாட்சியோ இதழ் கொஞ்சும் தேனாட்சியோ சிலை நெஞ்சில் நீயாகலாம் சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ் பெண் : ………………… ஆண் : சுகம் எங்கே கண் கேட்டது பதில் இங்கே கை காட்டுது பெண் : விரல் தொட்டால் போராடுது உடல் எங்கும் தேனோடுது ஆண் : முகில் பின்னல் என் மார்பிலே இனி மனதினில் மழை வருமோ பெண் : சுகம் கண்டேன் வாழ் நாளிலே உனை உரசிய ரகசியமோ ஓஓஹோ.. ஆண் : இரு கண்ணில் மீனாட்சியோ இதழ் கொஞ்சும் தேனாட்சியோ சிலை நெஞ்சில் நீயாகலாம் சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ் பெண் : இரு கண்ணில் மீனாட்சியோ இதழ் கொஞ்சும் தேனாட்சியோ சிலை நெஞ்சில் நீயாகலாம் சிறு விழிகளில் செதுக்கிடலாம் ஓஒஹ்