← Back

Koovungal Sevalgale Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Koovungal saevalgalae Sennira kondaigalae Koovungal saevalgalae Sennira kondaigalae Bharadha desathilae Cherikkullae sooriyan vandhadhillae Pudhu sooriyanai katti kondu vara Indha kaigalukku andha thembu vara Koovungal saevalgalae …. Chorus : Koovungal saevalgalae Male : Nanjaigal punjaigal selikka Seidha panjaigal vaazhavillai Thinnaikkum pannaikkum alaindhu Thalai ennaikkum vakku illai Male : Nanjaigal punjaigal selikka Seidha panjaigal vaazhavillai Thinnaikkum pannaikkum alaindhu Thalai ennaikkum vakku illai Male : Uzhippavan viyarvaiyil pizhaippavan Kadan pattadhum kattiya vattigalum Nidham othaikku rettaiyaai kuttiyidum Chorus : Kadan pattadhum kattiya vattigalum Nidham othaikku rettaiyaai kuttiyidum Male : Inimel avan Maanamum pizhaikka Vaanamum velukka Male : Koovungal saevalgalae Sennira kondaigalae Bharadha desathilae Cherikkullae sooriyan vandhadhillae Pudhu sooriyanai katti kondu vara Indha kaigalukku andha thembu vara Koovungal saevalgalae Chorus : Koovungal saevalgalae Male : Thattungal thattungal thirakkum Enum thaththuvam thaevaiyillai Muttungal muttungal vedikkum Enum vaarthaikku mosamillai Male : Thattungal thattungal thirakkum Enum thaththuvam thaevaiyillai Muttungal muttungal vedikkum Enum vaarthaikku mosamillai Male : Thadaigalai madaigalai udaikka vaa Nalla pudhdhigal eththanai solli vittom Solli kettavar kaigalil kuttu pattom Chorus : Nalla pudhdhigal Eththanai solli vittom Solli kettavar kaigalil kuttu pattom Male : Ezhundhom Nalla kaariyam mudikka Neramum pirakka Male : Koovungal saevalgalae Sennira kondaigalae Bharadha desathilae Cherikkullae sooriyan vandhadhillae Pudhu sooriyanai katti kondu vara Indha kaigalukku andha thembu vara Koovungal saevalgalae … Chorus : Koovungal saevalgalae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : கூவுங்கள் சேவல்களே செந்நிற கொண்டைகளே கூவுங்கள் சேவல்களே செந்நிற கொண்டைகளே பாரத தேசத்திலே சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே புது சூரியனை கட்டி கொண்டு வர இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர கூவுங்கள் சேவல்களே குழு : கூவுங்கள் சேவல்களே ஆண் : நஞ்சைகள் புஞ்சைகள் செழிக்க செய்த பஞ்சைகள் வாழவில்லை திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து தலை என்னைக்கும் வக்கு இல்லை ஆண் : நஞ்சைகள் புஞ்சைகள் செழிக்க செய்த பஞ்சைகள் வாழவில்லை திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து தலை என்னைக்கும் வக்கு இல்லை ஆண் : உழைப்பவன் வியர்வையில் பிழைப்பவன் கடன் பட்டதும் கட்டிய வட்டிகளும் நிதம் ஒத்தைக்கு ரெட்டையாய் குட்டியிடும் குழு : கடன் பட்டதும் கட்டிய வட்டிகளும் நிதம் ஒத்தைக்கு ரெட்டையாய் குட்டியிடும் ஆண் : இனிமேல் அவன் மானமும் பிழைக்க வானமும் வெளுக்க ஆண் : கூவுங்கள் சேவல்களே செந்நிற கொண்டைகளே பாரத தேசத்திலே சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே புது சூரியனை கட்டி கொண்டு வர இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர கூவுங்கள் சேவல்களே குழு : கூவுங்கள் சேவல்களே ஆண் : தட்டுங்கள் தட்டுங்கள் திறக்கும் எனும் தத்துவம் தேவையில்லை முட்டுங்கள் முட்டுங்கள் வெடிக்கும் எனும் வார்த்தைக்கு மோசமில்லை ஆண் : தட்டுங்கள் தட்டுங்கள் திறக்கும் எனும் தத்துவம் தேவையில்லை முட்டுங்கள் முட்டுங்கள் வெடிக்கும் எனும் வார்த்தைக்கு மோசமில்லை ஆண் : தடைகளை மடைகளை உடைக்க வா நல்ல புத்திகள் எத்தனை சொல்லி விட்டோம் சொல்லி கெட்டவர் கைகளில் குட்டு பட்டோம் குழு : நல்ல புத்திகள் எத்தனை சொல்லி விட்டோம் சொல்லி கெட்டவர் கைகளில் குட்டு பட்டோம் ஆண் : எழுந்தோம் நல்ல காரியம் முடிக்க நேரமும் பிறக்க ஆண் : கூவுங்கள் சேவல்களே செந்நிற கொண்டைகளே பாரத தேசத்திலே சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே புது சூரியனை கட்டி கொண்டு வர இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர கூவுங்கள் சேவல்களே குழு : கூவுங்கள் சேவல்களே