← Back

Ennai Yaarunnu Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male : Enna yarunnu nenacha Pana moottaiyai viricha Enna yarunnu nenacha Pana moottaiyai viricha Yerai pudicha indha oorai pidippen Yerai pudicha indha oorai pidippen Eduthathai ellaam nadathi mudippen Male : Kaiyodu kallamillae Indha vaayodu poiyum illae Kaiyodu kallamillae Indha vaayodu poiyum illae Male : {Thairiyam irukku Sathiyathai kappen Thaayaarin paadamaiyaa Idhu thaayrin paadamaiyaa} (2) Male : Sandaikku ponadhillae Vandhaalum vittadhillae Engaeyum thothathillae Naan engaeyum thorpathillae Irupathu podhum vilainja laabam Kaiyodu kallamillae Indha vaayodu poiyum illae Male : Enna yarunnu nenacha Pana moottaiyai viricha Male : Sooriyan mulaicha Kaaniyilae iruppen Yerottum kaigal aiyaa Idhu yerottum kaigal aiyaa Kai neeti vazhndhadhillae Yaasagam kettadhillae Kaal neetti paduthathillae Endrum somberi aandhillae Male : Irundha koduppen Illatti uzhaippen Kaiyodu kallamillae Indha vaayodu poiyum illae Male : Enna yarunnu nenacha Pana moottaiyai viricha Male : Pathini irukka pallakku polae Paarthale deivam aiyaa Ava paarthale deivam aiyaa Azhagaana thangai undu Aarezhu sondham undu Avar vaazha vaazhvenaiyaa Naan avar vaazha vaazhvenaiyaa Male : Kedichaa palu Illatti koozhu Kaiyodu kallamillae Indha vaayodu poiyum illae Male : Enna yarunnu nenacha Pana moottaiyai viricha Yerai pudicha indha oorai pidippen Eduthathai ellaam nadathi mudippen Kaiyodu kallamillae Indha vaayodu poiyum illae Enna yarunnu nenacha..haei
பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : என்னை யாருன்னு நினைச்சே பண மூட்டையை விரிச்சே என்னை யாருன்னு நினைச்சே பண மூட்டையை விரிச்சே ஏரைப் புடிச்சே இந்த ஊரைப் பிடிப்பேன் ஏரைப் புடிச்சே இந்த ஊரைப் பிடிப்பேன் எடுத்ததை எல்லாம் நடத்தி முடிப்பேன் ஆண் : கையோடு கள்ளமில்லே இந்த வாயோடு பொய்யுமில்லே கையோடு கள்ளமில்லே இந்த வாயோடு பொய்யுமில்லே ஆண் : {தைரியமிருக்கு சத்தியத்தைக் காப்பேன் தாயாரின் பாடமய்யா இது தாயாரின் பாடமய்யா} (2) ஆண் : சண்டைக்குப் போனதில்லே வந்தாலும் விட்டதில்லே நான் எங்கேயும் தோத்ததில்லே இருப்பது போதும் விளைஞ்சா லாபம் கையோடு கள்ளமில்லே இந்த வாயோடு பொய்யுமில்லே…….. ஆண் : என்னை யாருன்னு நினைச்சே பண மூட்டையை விரிச்சே ஆண் : சூரியன் முளைச்சா காணியிலே இருப்பேன் ஏரோட்டும் கைகள் அய்யா இது ஏரோட்டும் கைகள் அய்யா கை நீட்டி வாழ்ந்ததில்லே யாசகமும் கேட்டதில்லே கால் நீட்டிப் படுத்ததில்லே என்றும் சோம்பேறி ஆனதில்லே ஆண் : இருந்தா கொடுப்பேன் இல்லாட்டி உழைப்பேன் கையோடு கள்ளமில்லே இந்த வாயோடு பொய்யுமில்லே……… ஆண் : என்னை யாருன்னு நினைச்சே பண மூட்டையை விரிச்சே ஆண் : பத்தினி இருக்கா பல்லாக்கு போலே பார்த்தாலே தெய்வம் ஐயா அவ பார்த்தாலே தெய்வம் ஐயா அழகான தங்கை உண்டு ஆறேழு சொந்தமுண்டு அவர் வாழ வாழ்வேனய்யா நான் அவர் வாழ வாழ்வேனய்யா ஆண் : கிடைச்சா பாலு இல்லாட்டி கூழு கையோடு கள்ளமில்லே இந்த வாயோடு பொய்யுமில்லே…………….. ஆண் : என்னை யாருன்னு நினைச்சே பண மூட்டையை விரிச்சே ஏரைப் புடிச்சே இந்த ஊரைப் பிடிப்பேன் எடுத்ததை எல்லாம் நடத்தி முடிப்பேன் கையோடு கள்ளமில்லே இந்த வாயோடு பொய்யுமில்லே என்னை யாருன்னு நினைச்சே..ஹே …