← Back

Who Are We Song Lyrics

Who Are We Song Lyrics from “Amaran (2024)” Tamil film starring “S. Siva Karthikeyan” in a lead role. This song was sung by “S. Daniel” and the music is composed by “Suresh Mohan”. Lyrics works are penned by lyricist “K. L. Santhosh‬”. Singer : S. Daniel Music by : Suresh Mohan Lyrics by : K. L. Santhosh‬ Male : Yutham seithu ratham kanda Valimai konda porpadai Niththam niththam valigalodu Desam kaakkum verippadai Male : Kaayangal nam mudhugilae Aniyaayangal em edhirilae Male : Hae who are we Soldiers Hae never fall we Soldiers Male : Soldiers Soldiers Male : Desam meethu konda nesam Endrum engal nenjilae Paasam konda Uravai vittu pirinthathu enna pinjilae Male : Neengaatha ninaivilae Thaangaatha valiyilae Haei thaththaa Male : Hae who are we All we soldiers Hae never fall we Soldiers Male : Who is a leader Who is a leader Who is a leader Male : Hae who are we All we soldiers Hae never fall we Soldiers
பாடகர் : எஸ். டேனியல் இசையமைப்பாளர் : சுரேஷ் மோகன் பாடலாசிரியர் : கே. எல். சந்தோஷ் ஆண் : யுத்தம் செய்து ரத்தம் கண்ட வலிமை கொண்ட போர்ப்படை நித்தம் நித்தம் வலிகளோடு தேசம் காக்கும் வெறிப்படை ஆண் : காயங்கள் நம் முதுகிலே அணியாயங்கள் எம் எதிரிலே ஆண் : ஹே ஹூ ஆர் வீ சோல்ஜர்ஸ் ஹே நெவர் ஃபால் வீ சோல்ஜர்ஸ் ஆண் : சோல்ஜர்ஸ் சோல்ஜர்ஸ் ஆண் : தேசம் மீது கொண்ட நேசம் என்றும் எங்கள்நெஞ்சிலே பாசம் கொண்ட உறவை விட்டு பிரிந்தது என்ன பிஞ்சிலே ஆண் : நீங்காத நினைவிலே தாங்காத வலியிலே ஹேய் தத்தா ஆண் : ஹே ஹூ ஆர் வீ ஆல் வீ சோல்ஜர்ஸ் ஹே நெவர் ஃபால் வீ சோல்ஜர்ஸ் ஆண் : ஹூ இஸ் எ லீடர் ஹூ இஸ் எ லீடர் ஹூ இஸ் எ லீடர் ஆண் : ஹே ஹூ ஆர் வீ ஆல் வீ சோல்ஜர்ஸ் ஹே நெவர் ஃபால் வீ சோல்ஜர்ஸ்