← Back

Maayoney Song Lyrics

Singers : Jonita Gandhi and Sean Roldan Music by : D. Imman Lyrics by : Muthamil Female : Ha ha haah hahhaah Ha ha haah Female : Maayonae chella maayonae Maayam senju aala thookkum Maaya machaanae Enna saaya vachaanae Maaya machaanae Enna saaya vachaanae Female : Vaaraanae kitta vaaraanae Oodha kaaththa mothi paakka Mesai vachaanae Konjam aasa vachaanae Mesai vachaanae Konjam aasa vachaanae Female : Manthiramaa maranju Maruthaani poosura Thanthiramaa urasi Kaiya neeyum kokkura Aaraamalae pathamaa nee maattura Malliga manamaa Nenjamum thudikka Female : Maayonae chella maayonae Maayam senju aala thookkum Maaya machaanae Enna saaya vachaanae Maaya machaanae Enna saaya vachaanae Female : Haang thottu thottu sellaama Enkittaethaan sollaama Nenjukkulla katti vachu Muththam thanthu konjanumae Male : Yaei thaththalikkum en aasai Thattukittu kondaada Panjanaiyil unna thalli Anjaama naan allanumae Female : Haa viththai ellaam kaththukiraen Kannukku munnaala Sokka vachu sunduriyae Koththiyae kollaatha Male : Yaei poththi vacha Muththu ellaam sinthuthu unnaala Ottikitta aththanaiyum Munthuthu thannaala Female : Hae vegam vanthu Mulaichchu vazhiya Thaanaa vetkkam Kalaichu eriya Male : Innamum konjam Ettida solli kenjuthu kannae Female : Maayonae chella maayonae Maayam senju aala thookkum Maaya machaanae Enna saaya vachaanae Maaya machaanae Enna saaya vachaanae Female : Haa vaaraanae kitta vaaraanae Ootha kaaththa mothi paakka Meesai vachchaanae Konjam aasai vachaanae Meesai vachchaanae Konjam aasai vachaanae Male : Vennilavaa nerainju Oli neeyum veesura Kannukkulla karainju Kalankaama pookkura Female : Thoovaanamaa kulira Nee kaattura Soodaakaththaan sogamaa Nee poththura Male : Unnidam nerunga Nenjamum thudikka Female : Maayonae chella maayonae
பாடகர்கள் : ஜோனிட காந்தி மற்றும் சீன் ரோல்டன் இசையமைப்பாளர் : டி. இமான் பாடலாசிரியர் : முத்தமிழ் பெண் : ஹ ஹ ஹாஹ் ஹஹாஹ் ஹ ஹ ஹாஹ் பெண் : மாயோனே செல்ல மாயோனே மாயம் செஞ்சு ஆள தூக்கும் மாய மச்சானே என்ன சாய வச்சானே மாய மச்சானே என்ன சாய வச்சானே பெண் : வாரானே கிட்ட வாரானே ஊத காத்த மோதி பாக்க மீசை வச்சானே கொஞ்சம் ஆச வச்சானே மீசை வச்சானே கொஞ்சம் ஆச வச்சானே பெண் : மந்திரமா மறஞ்சு மருதாணி பூசுற தந்திரமா உரசி கைய நீயும் கோக்குற ஆறாமலே அனலா தீ மூட்டுற மீறாமலே பதமா நீ மாட்டுற மல்லிக மனமா நெஞ்சமும் துடிக்க பெண் : மாயோனே செல்ல மாயோனே மாயம் செஞ்சு ஆள தூக்கும் மாய மச்சானே என்ன சாய வச்சானே மாய மச்சானே என்ன சாய வச்சானே பெண் : ஹாங் தொட்டு தொட்டு செல்லாம என்கிட்டே தான் சொல்லாம நெஞ்சுக்குள்ள கட்டி வச்சு முத்தம் தந்து கொஞ்சனுமே ஆண் : ஏய் தத்தளிக்கும் என் ஆசை தட்டு கிட்டு கொண்டாட பஞ்சணையில் உன்ன தள்ளி அஞ்சாம நான் அள்ளனுமே பெண் : ஹா வித்தை எல்லாம் கத்துகிறேன் கண்ணுக்கு முன்னால சொக்க வச்சு சுண்டுறியே கொத்தியே கொல்லாத ஆண் : ஏய் பொத்தி வச்ச முத்து எல்லாம் சிந்துது உன்னால ஓட்டிக்கிட்ட அத்தனையும் முந்துது தன்னால பெண் : ஹே வேகம் வந்து முளைச்சு வழிய தானா வெட்கம் கலைச்சு எரிய ஆண் : இன்னமும் கொஞ்சம் எட்டிட சொல்லி கெஞ்சுது கண்ணே பெண் : மாயோனே செல்ல மாயோனே மாயம் செஞ்சு ஆள தூக்கும் மாய மச்சானே என்ன சாய வச்சானே மாய மச்சானே என்ன சாய வச்சானே பெண் : ஹா வாரானே கிட்ட வாரானே ஊத காத்த மோதி பாக்க மீசை வச்சானே கொஞ்சம் ஆச வச்சானே மீசை வச்சானே கொஞ்சம் ஆச வச்சானே ஆண் : வெண்ணிலவா நெறைஞ்சு ஒளி நீயும் வீசுற கண்ணுக்குள்ள கரைஞ்சு கலங்காம பூக்குற பெண் : தூவானமா குளிர நீ காட்டுற சூடாகத்தான் சொகமா நீ போத்துற ஆண் : உன்னிடம் நெருங்க நெஞ்சமும் துடிக்க பெண் : மாயோனே செல்ல மாயோனே