← Back

Keladaa Manida Song Lyrics

Singer : Rajkumar Bharathi Music by : Ilayaraja Male : Aa… aa… aa… Keladaa maanidavaa Emmil keezhor melor illai Male : Keladaa maanidavaa Emmil keezhor melor illai Keladaa maanidavaa Emmil keezhor melor illai Ezhaigal yaarum illai Selvam yeriyor endrum illai Vaazhvugal thaazhvum illai Endrum maanbudan vaazhvomadaa Male : Keladaa maanidavaa Emmil keezhor melor illai Keladaa maanidavaa Emmil keezhor melor illai Male : Vellai nirathoru poonai Engal veettil valarudhu kandeer Pillaigal petradhu poonai Avai perukkoru niram aagum Saambal niram oru kutti Karun chaandhin niram oru kutti Paambu niram oru kutti Vellai paalin niram oru kutti Endha niram irundhaalum Avai yaavum oru tharam andro Indha niram siridhendrum Idhu yaetram endrum sollalaamo Male : Saadhi pirivugal solli Adhil thaazhvendrum mel endrum kolvaar Needhi pirivugal seivaar Angu nithamum sandaigal seivaar Saadhi kodumaigal vendaam Anbu thannil sezhithidum vaiyam Male : Saadhi kodumaigal vendaam Anbu thannil sezhithidum vaiyam Aadharavutringu vaazhvom Thozhil aayiram maanbura cheivom Male : Keladaa maanidavaa Emmil keezhor melor illai Keladaa maanidavaa Emmil keezhor melor illai Male : Pennukku gnyaanathai vaithaan Puvi paeni valarthidum eesan Female : Pennukku gnyaanathai vaithaan Puvi paeni valarthidum eesan Male : Mannukkullae sila moodar Nalla maadhar arivai keduthaar Female : Mannukkullae sila moodar Nalla maadhar arivai keduthaar Male : Kangal irandinil ondrai Kuthi kaatchi keduthidalaamo Kangal irandinil ondrai Kuthi kaatchi keduthidalaamo Pengal arivai valarthaal Vaiyam paedhamai attridum kaaneer Male : Keladaa maanidavaa Emmil keezhor melor illai Keladaa maanidavaa Emmil keezhor melor illai Ezhaigal yaarum illai Selvam yeriyor endrum illai Vaazhvugal thaazhvum illai Endrum maanbudan vaazhvomadaa Male : Keladaa maanidavaa Emmil keezhor melor illai Keladaa maanidavaa Emmil keezhor melor illai
பாடகர் : ராஜ்குமார் பாரதி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ….ஆ….ஆ… கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை ஆண் : கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை கேளடா மானிடாவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை ஏழைகள் யாருமில்லை செல்வம் ஏறியோர் என்றும் இல்லை வாழ்வுகள் தாழ்வுமில்லை என்றும் மாண்புடன் வாழ்வோமடா ஆண் : கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை ஆண் : வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை பேருக் கொருநிற மாகும் சாம்பல் நிறமொரு குட்டி கருஞ் சாந்தின் நிறமொரு குட்டி பாம்பு நிறமொரு குட்டி வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே தரமன்றோ இந்த நிறம் சிறிதென்றும் இது ஏற்றமென்றும் சொல்லலாமோ ஆண் : சாதி பிரிவுகள் சொல்லி அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார் நீதி பிரிவுகள் செய்வார் அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் சாதி கொடுமைகள் வேண்டாம் அன்பு தன்னிற் செழித்திடும் வையம் ஆண் : சாதி கொடுமைகள் வேண்டாம் அன்பு தன்னிற் செழித்திடும் வையம் ஆதரவுற்றிங்கு வாழ்வோம் தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம் ஆண் : கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை ஆண் : பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் பெண் : பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் ஆண் : மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவை கெடுத்தார் பெண் : மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவை கெடுத்தார் ஆண் : கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமையாற்றிடும் காணீர் ஆண் : கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை ஏழைகள் யாருமில்லை செல்வம் ஏறியோர் என்றும் இல்லை வாழ்வுகள் தாழ்வுமில்லை என்றும் மாண்புடன் வாழ்வோமடா ஆண் : கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை