← Back

Marhaba Aavona Song Lyrics

Singers : Aditya Gadhvi and Shreya Ghoshal Music by : D. Imman Chorus : ………………………….. Female : {Maruhabaa aavo naa Manathilae nee thaanaa Neeyumae naanaa … Thullinenaa… Pulli maanaa…aa….} (2) Female : Vennila piraiyae Vanthathae tharaiyae Yega iraivanin kodai neeyo Female : Ennila thisaiyae Enthan yezhisaiyae Maada vilakkathan oli neeyo Female : Kannil kanaa kanaa kanaa Athanaal kalainthenae naan….aaaa…. Female : Maruhabaa aavo naa Manathilae nee thaanaa Neeyumae naanaa … Thullinenaa… Pulli maanaa…aa…. Chorus : ………………………….. Female : Annai madiyai Thedum kuzhanthai Kandavudan thaaviduthae Female : Antha kathai pol Aasai manamum Un azhagai yenthiduthae Female : Intha sugam sugam Nithamum thodara Ennangal yengiduthae Female : Konjam poru poru Ena nee nagarnthaal Ennullam thengiduthae Female : Ninaivae suduthae Manamae… keduthae..ae… Female : Maruhabaa aavo naa Manathilae nee thaanaa Neeyumae naanaa … Thullinenaa… Pulli maanaa…aa…. Female : Aaaaa….aa.aaa….aaa… Female : Velli salangai Osai marakkum Vetkkapada nee sirithaal Female : Innum nedu naal Vaazha pidikkum Kanngal unai paarthirunthaal Female : Manjal nila nila Masakkai adaiyum Un sollai kettirunthaal Female : Anthi pagal pagal Ravikkai aniyum Un kaiyil naan irunthaal Female : Enai nee adainthaal Athuvae.. peru naal…. Female : Maruhabaa aavo naa Manathilae nee thaanaa Neeyumae naanaa … Thullinenaa… Pulli maanaa…aa…. Female : Maruhabaa….. Aavoooo… naa
பாடகிகள் : ஸ்ரேயா கோஷல், ஆதித்யா கத்வி இசையமைப்பாளர் : டி. இமான் குழு : ………………….. பெண் : { மருஹபா ஆவோ னா மனிதிலே நீதானா நீயுமே நானா துள்ளினேனா புள்ளி மானா …… } (2) பெண் : வெண்ணிலா பிறையே வந்ததேன் தரையே ஏக இறைவனின் கொடை நீயோ பெண் : எண்ணிலா திசையே எந்தன் ஏழிசையே மாட விளக்கதன் ஒளி நீயோ பெண் : கண்ணில் கனா கனா கனா அதனால் கலைந்தேனே நான் ஆஆ பெண் : மருஹபா ஆவோ னா மனிதிலே நீதானா நீயுமே நானா துள்ளினேனா புள்ளி மானா குழு : …………………… பெண் : அன்னை மடியை தேடும் குழந்தை கண்டவுடன் தாவிடுதே பெண் : அந்த கதைப்போல் ஆசை மனமும் உன்னழகை ஏந்திடுதே பெண் : இந்த சுகம் சுகம் நிதமும் தொடர எண்ணங்கள் ஏங்கிடுதே பெண் : கொஞ்சம் பொறு பொறு என நீ நகர்ந்தால் என்னுள்ளம் தேங்கிடுதே பெண் : நினைவே சுடுதே மனமே கெடுதே … பெண் : மருஹபா ஆவோ னா மனிதிலே நீதானா நீயுமே நானா துள்ளினேனா புள்ளி மானா பெண் : ஆஆ ஆஆ ஆஆ பெண் : வெள்ளி சலங்கை ஓசை மறக்கும் வெட்கப்பட நீ சிரித்தால் பெண் : இன்னும் நெடு நாள் வாழ பிடிக்கும் கண்கள் உனை பார்த்திருந்தால் பெண் : மஞ்சள் நிலா நிலா மசக்கை அடையும் உன் சொல்லை கேட்டிருந்தால் பெண் : அந்திப் பகல் பகல் ரவிக்கை அணியும் உன் கையில் நான் இருந்தால் பெண் : எனை நீ அடைந்தால் அதுவே பெருநாள் பெண் : மருஹபா ஆவோ னா மனிதிலே நீதானா நீயுமே நானா துள்ளினேனா புள்ளி மானா பெண் : மருஹபா ஆவோ னா