← Back

Kannan Ange Song Lyrics

Singer : Vani Jairam Music by : Chandrabose Lyrics by : Vaali Female : ……………… Female : Kannan angae rathai ingae Anbe vaa vaa Unakkagavae thantha ullam engae Female : Kannan angae rathai ingae Anbe vaa vaa Unakkagavae thantha ullam engae Female : Thaedum kannil Devan varaaththenna Thirudi konda Nenjai tharaathathenna Female : Vaadum poovai kaigal Thodaathathenna Mannan kinnam Kannam peraathathenna Female : Rararaa….raaraa….raaraa…. Rararararararaa…. Rararaa….raaraa….raaraa…. Rararararararaa….vaaraano Female : Kannan angae rathai ingae Anbe vaa vaa Unakkagavae thantha ullam engae Female : Ilamai konjum padhumai Unnodu vanthaal Inaiyae piriya nizhalaai Pinnodu vanthaal Female : Thanimai thuyaram sirithum Thaalaamal nindraal Thalaivan ninaivae manathil Meelaamal nindraal Female : Rararaa….raaraa….raaraa…. Rararararararaa…. Rararaa….raaraa….raaraa…. Rararararararaa….naan vendum Female : {Kannan angae rathai ingae Anbe vaa vaa Unakkagavae thantha ullam engae} (2)
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி பெண் : ………………………. பெண் : கண்ணன் அங்கே ராதை இங்கே அன்பே வா……வா…… உனக்காகவே தந்த உள்ளம் எங்கே பெண் : கண்ணன் அங்கே ராதை இங்கே அன்பே வா……வா…… உனக்காகவே தந்த உள்ளம் எங்கே பெண் : தேடும் கண்ணில் தேவன் வராததென்ன திருடிக் கொண்ட நெஞ்சை தராததென்ன பெண் : வாடும் பூவை கைகள் தொடாததென்ன மன்னன் கிண்ணம் கன்னம் பெறாததென்ன பெண் : ரரரா…..ராரா……ராரா…. ரரரரரரா….. ரரரா…..ராரா……ராரா…. ரரரரரரா…..வாரானோ பெண் : கண்ணன் அங்கே ராதை இங்கே அன்பே வா……வா…… உனக்காகவே தந்த உள்ளம் எங்கே பெண் : இளமை கொஞ்சும் பதுமை உன்னோடு வந்தாள் இணையே பிரியா நிழலாய் பின்னோடு வந்தாள் பெண் : தனிமை துயரம் சிறிதும் தாளாமல் நின்றாள் தலைவன் நினைவே மனதில் மீளாமல் நின்றாள் பெண் : ரரரா…..ராரா……ராரா…. ரரரரரரா….. ரரரா…..ராரா……ராரா…. ரரரரரரா…..நான் வேண்டும் பெண் : {கண்ணன் அங்கே ராதை இங்கே அன்பே வா……வா…… உனக்காகவே தந்த உள்ளம் எங்கே} (2)