← Back

Alli Sendaduthe Song Lyrics

Singer : P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : M. K. Aathmanathan Female : Alli sendaduthae adhilae Aayiram aayiram nenjam thindaduthae Alli sendaduthae adhilae Aayiram aayiram nenjam thindaduthae Female : Mangaiyar oorvalam munnae varum Ulagam engal pinnaevarum Chorus : Katti thnga maeni ival kadhalukku raani raani Female : Ohoo ohoo ohoo oo Mangaiyar oorvalam munnae varum Ulagam engal pinnaevarum Female : Pengalin parvaiyil Chorus : Bodhai varum Female : Andha bodhaiyil vaalibam Chorus : Inbam perum Chorus : Pengalin parvaiyil Female : Bodhai varum Chorus : Andha bodhaiyil vaalibam Female : Inbam perum Female : Poovada kaayada nooladavae paadi Female : Alli sendaduthae adhilae Aayiram aayiram nenjam thindaduthae Chorus : Alli sendaduthae adhilae Aayiram aayiram nenjam thindaduthae Female : Manmadhan thaer varum veedhiyilae Ilam mangaiyar soozhndhida naan varuven Chorus : Kannam rendum aasaiyai thoondum Kannam rendum aasaiyai thoondum Female : Ohoo ohoo ohoo oo Manmadhan thaer varum veedhiyilae Ilam mangaiyar soozhndhida naan varuven Female : Kannennum maedaiyil yeriduven Adhil kaadhal naadagam naan aaduven Kannennum maedaiyil yeriduven Adhil kaadhal naadagam naan aaduven Poovada kaayada nooladavae paadi Female : Alli sendaduthae adhilae Aayiram aayiram nenjam thindaduthae Chorus : Alli sendaduthae adhilae Aayiram aayiram nenjam thindaduthae
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன் பெண் : அல்லிச் செண்டாடுதே அதிலே ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே அல்லிச் செண்டாடுதே அதிலே ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே… பெண் : மங்கையர் ஊர்வலம் முன்னே வரும் உலகம் எங்கள் பின்னே வரும் குழு : கட்டித் தங்கமேனி இவள் காதலுக்கு ராணி ராணி பெண் : ஓஹோ……ஓஹோ…….ஓஹோ….ஓ…ஓ….. மங்கையர் ஊர்வலம் முன்னே வரும் உலகம் எங்கள் பின்னே வரும் பெண் : பெண்களின் பார்வையில் குழு : போதை வரும் பெண் : அந்த போதையில் வாலிபம் குழு : இன்பம் பெறும் குழு : பெண்களின் பார்வையில் பெண் : போதை வரும் குழு : அந்த போதையில் வாலிபம் பெண் : இன்பம் பெறும் பெண் : பூவாட காயாட நூலாடவே பாடி…….. பெண் : அல்லிச் செண்டாடுதே அதிலே ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே குழு : அல்லிச் செண்டாடுதே அதிலே ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே… பெண் : மன்மதன் தேர் வரும் வீதியிலே இளம் மங்கையர் சூழ்ந்திட நான் வருவேன் குழு : கன்னம் இரண்டும் ஆசையை தூண்டும் பெண் : ஓஹோ……ஓஹோ…….ஓஹோ….ஓ…ஓ….. மன்மதன் தேர் வரும் வீதியிலே இளம் மங்கையர் சூழ்ந்திட நான் வருவேன் பெண் : கண்ணெனும் மேடையில் ஏறிடுவேன் அதில் காதல் நாடகம் நானாடுவேன் கண்ணெனும் மேடையில் ஏறிடுவேன் அதில் காதல் நாடகம் நானாடுவேன் பூவாட காயாட நூலாடவே பாடி…….. பெண் : அல்லிச் செண்டாடுதே அதிலே ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே குழு : அல்லிச் செண்டாடுதே அதிலே ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே…