← Back

Idiye Aanalum Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Idiyae aanalum Thaangi kollum idhayam Idiyae aanalum Thaangi kollum idhayam Male : Siru pazhi thaanga Koodaliyae Siru pazhi thaanga Koodaliyae Male : Oorukku munnae Kurai sonna pinnae Thadumarum vinnae Thaangathu mannae Male : Oru paavam seralayae Pazhithorkku vazhvilayae Male : Idiyae aanalum Thaangi kollum idhayam Idiyae aanalum Thaangi kollum idhayam Male : {Siru pazhi thaanga Koodaliyae Siru pazhi thaanga Koodaliyae} (2)
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இடியே ஆனாலும் தாங்கி கொள்ளும் இதயம் இடியே ஆனாலும் தாங்கி கொள்ளும் இதயம் ஆண் : சிறு பழி தாங்க கூடலியே சிறு பழி தாங்க கூடலியே ஆண் : ஊருக்கு முன்னே குறை சொன்ன பின்னே தடுமாறும் விண்ணே தாங்காது மண்ணே ஆண் : ஒரு பாவம் சேரலயே பழித்தோர்க்கு வாழ்வில்லையே ஆண் : இடியே ஆனாலும் தாங்கி கொள்ளும் இதயம் இடியே ஆனாலும் தாங்கி கொள்ளும் இதயம் ஆண் : { சிறு பழி தாங்க கூடலியே சிறு பழி தாங்க கூடலியே } (2)