← Back

Unnai Thotta Thendral Song Lyrics

Singers : K. S. Chithra and S. P. Balasubrahmanyam Music by : Bala Bharathi Male : Unnai thotta thendral indru Ennai thottu sonnandhoru seidhi Ullukkullae aasai vaithu Thalli thalli povathenna needhi Female : Pesa vanthen nooru vaarthai Pesi ponen veru vaarthai Unmai sollava Male : Unnai thotta thendral indru Ennai thottu sonnandhoru seidhi Ullukkullae aasai vaithu Thalli thalli povathenna needhi Male : Thalaivi undhan kan paarkkum pozhuthae Thalaippu seidhi thanthaayae Thalaippu seidhi puriyaamal thavithen Thalaippai kaiyil thanthaayae Female : Urangum pothum undhan peyarai Solli paarkkiren Unnai kandu pesum pothum Uchi verkkiren Male : Indha sundhara vaarthaigal Thanthathu yaaradi unnai ketkkiren Female : Unnai thotta thendral indru Ennai thottu sonnandhoru seidhi Male : Ullukkullae aasai vaithu Thalli thalli povathenna needhi Female : Unnai enni enni nee meliya Urugi urugi noolaanen Unnaikkandu or vaarthai mozhiya Udainthu udainthu thool aanen Male : Paarkkavantha seidhi mattum Sonna mullaiyae Paruvam vantha seidhi mattum sollavillaiyae Female : Nee paarvaiyum kaadhalum Pazhakkathin korthalum sollavillaiyae Male : Unnai thotta thendral indru Ennai thottu sonnandhoru seidhi Ullukkullae aasai vaithu Thalli thalli povathenna needhi Female : Pesa vanthen nooru vaarthai Pesi ponen veru vaarthai Unmai sollava Male : Unnai thotta thendral indru Ennai thottu sonnandhoru hmm mmm Ullukkullae aasai vaithu Thalli thalli povathenna Female : Hahahaha
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : பால பாரதி ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி பெண் : பேச வந்தேன் நூறு வார்த்தை பேசிப் போனேன் வேறு வார்த்தை உண்மை சொல்லவா ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி ஆண் : தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே தலைப்புச் செய்தி தந்தாயே தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன் தலைப்பைக் கையில் தந்தாயே பெண் : உறங்கும் போதும் உந்தன் பேரைச் சொல்லிப் பார்க்கிறேன் உன்னைக் கண்டு பேசும்போதும் உச்சி வேர்க்கிறேன் ஆண் : இந்தச் சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி உன்னைக் கேட்கிறேன் பெண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி ஆண் : உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி பெண் : உன்னை எண்ணி என் மேனி மெலிய உருகி உருகி நூலானேன் உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய உடைந்து உடைந்து தூளானேன் ஆண் : பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லையே பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே பெண் : நீ பார்வையில் காதலன் பழக்கத்தில் கோவலன் சொல்லவில்லையே ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி பெண் : பேச வந்தேன் நூறு வார்த்தை பேசிப் போனேன் வேறு வார்த்தை உண்மை சொல்லவா ஆண் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு ம்ம்ம்ம்… உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன பெண் : ஹஹாஹ்..