← Back

Odam Enge Pogum Song Lyrics

Singer : M. S. Viswanathan Music by : Gangai Amaran Male : Odam engae pogum Adhu nadhi vazhiyae Vaazhkkai engae pogum Adhu vidhi vazhiyae Vidukadhai idhu pennae Vidai kandupidi kannae Male : Odam engae pogum Adhu nadhi vazhiyae Vaazhkkai engae pogum Adhu vidhi vazhiyae Male : Kaadu malai yaeri pogira nadhikku Pombalainga peru vanthathu edhukku Thanneeru illaamae nadhiyae illeenga Kanneeru illaamae pombala illeenga Aarum ponnum kaalam vanthaa Kalangi pogum paaru Male : Odam engae Adiyae…. Odam engae pogum Adhu nadhi vazhiyae Vaazhkkai engae pogum Adhu vidhi vazhiyae…. Male : Aara cholli aavathennavo kuyilae Aabaththukku paavamillaiyae mayilae Nallavan kettaalum nanmaithaan undaagum Thangaththai suttaalum innumthaan nallaagum Male : Aadi maasam pona piragu Koodi varattum kaalam Male : Odam engae Adiyae…. Odam engae pogum Adhu nadhi vazhiyae Vaazhkkai engae pogum Adhu vidhi vazhiyae…. Vidukadhai idhu pennae Vidai kandupidi kannae Male : Odam engae pogum Adhu nadhi vazhiyae Vaazhkkai engae pogum Adhu vidhi vazhiyae
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஓடம் எங்கே போகும் அது நதி வழியே வாழ்க்கை எங்கே போகும் அது விதி வழியே விடுகதை இது பெண்ணே விடை கண்டுபிடி கண்ணே ஆண் : ஓடம் எங்கே போகும் அது நதி வழியே வாழ்க்கை எங்கே போகும் அது விதி வழியே ஆண் : காடு மலை ஏறி போகிற நதிக்கு பொம்பளைங்க பேரு வந்தது எதுக்கு தண்ணீரு இல்லாமே நதியே இல்லீங்க கண்ணீரு இல்லாமே பொம்பள இல்லீங்க ஆறும் பொண்ணும் காலம் வந்தா கலங்கி போகும் பாரு ஆண் : ஓடம் எங்கே அடியே….. ஓடம் எங்கே போகும் அது நதி வழியே வாழ்க்கை எங்கே போகும் அது விதி வழியே… ஆண் : ஆறச் சொல்லி ஆவதென்னவோ குயிலே ஆபத்துக்கு பாவமில்லையே மயிலே நல்லவன் கெட்டாலும் நன்மைதான் உண்டாகும் தங்கத்தை சுட்டாலும் இன்னும்தான் நல்லாகும் ஆண் : ஆடி மாசம் போன பிறகு கூடி வரட்டும் காலம் ஆண் : ஓடம் எங்கே அடியே….. ஓடம் எங்கே போகும் அது நதி வழியே வாழ்க்கை எங்கே போகும் அது விதி வழியே விடுகதை இது பெண்ணே விடை கண்டுபிடி கண்ணே ஆண் : ஓடம் எங்கே போகும் அது நதி வழியே வாழ்க்கை எங்கே போகும் அது விதி வழியே…