← Back

Chinna Kanne (Duet) Song Lyrics

Singers : Mano and Sreelatha Music by : S. P. Venkatesh Male : Chinna kannae chinna kannae Nee en jeevanae Chinna kannae chinna kannae Nee en jeevanae Male : Yaezhu jenmam vaazhum varai Naan un devanae En kaadhil vanthu Un paer sonnaan kaamaraajanae azhagiya…. Female : Chinna kannaa chinna kannaa Naan un jeevanae Female : Yaezhu jenmam vaazhum varai Nee en devanae En kaadhil vanthu Un paer sonnaan kaamaraajanae pazhagiya Male : Chinna kannae chinna kannae Nee en jeevanae Female : Yaezhu jenmam vaazhum varai Nee en devanae Female : Ennullam unnai ninaikkum…mmm Ennangal rekkai adikkum….mmm Male : Un kural mella olikkum….mmm Ullukkul mani adikkum….mmm Female : Enathu uyirai un kaiyil naan vaangavo Male : Idhai vidavum motchangal undo Female : Chinna kannaa Male : Haa Female : Chinna kannaa Male : Haa Female : Naan un jeevanae Male : Yaezhu jenmam vaazhum varai Naan un devanae Male : Pennendra koyil thirakkum….mmm Ennenna poojai nadakkum ….mmm Female : Aadaikkul aasai thudikkum….mmm Aanaalum vetkkam thadukkum….mmm… Male : Kadaisi varai kaanaatha pookkal engae Female : Palliyaraiyil manamidum angae…. Male : Chinna kannae chinna kannae Nee en jeevanae Female : Yaezhu jenmam vaazhum varai Nee en devanae Male : En kaadhil vanthu Un paer sonnaan kaamaraajanae azhagiya…. Female : Chinna kannaa chinna kannaa Naan un jeevanae Male : Yaezhu jenmam vaazhum varai Naan un devanae
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்ரீலதா இசையமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ் ஆண் : சின்ன கண்ணே சின்ன கண்ணே நீ என் ஜீவனே சின்ன கண்ணே சின்ன கண்ணே நீ என் ஜீவனே ஆண் : ஏழு ஜென்மம் வாழும் வரை நான் உன் தேவனே என் காதில் வந்து உன் பேர் சொன்னான் காமராஜனே அழகிய….. பெண் : சின்னா கண்ணா சின்ன கண்ணா நான் உன் ஜீவனே பெண் : ஏழு ஜென்மம் வாழும் வரை நீ என் தேவனே என் காதில் வந்து உன் பேர் சொன்னான் காமராஜனே பழகிய ஆண் : சின்ன கண்ணே சின்ன கண்ணே நீ என் ஜீவனே பெண் : ஏழு ஜென்மம் வாழும் வரை நீ என் தேவனே பெண் : என்னுள்ளம் உன்னை நினைக்கும்…..ம்ம்ம் எண்ணங்கள் ரெக்கை அடிக்கும்……ம்ம்ம்….. ஆண் : உன் குரல் மெல்ல ஒலிக்கும்……ம்ம்ம்….. உள்ளுக்குள் மணி அடிக்கும்……ம்ம்ம்…. பெண் : எனதுயிரை உன் கையில் நான் வாங்கவோ ஆண் : இதை விடவும் மோட்சங்கள் உண்டோ பெண் : சின்னா கண்ணா ஆண் : ஹா பெண் : சின்ன கண்ணா ஆண் : ஹா பெண் : நான் உன் ஜீவனே ஆண் : ஏழு ஜென்மம் வாழும் வரை நான் உன் தேவனே ஆண் : பெண்ணென்ற கோயில் திறக்கும்…….ம்ம்ம் என்னென்ன பூஜை நடக்கும்……ம்ம்ம்….. பெண் : ஆடைக்குள் ஆசை துடிக்கும்…..ம்ம்ம்…. ஆனாலும் வெட்கம் தடுக்கும்…..ம்ம்ம்….. ஆண் : கடைசி வரை காணாத பூக்கள் எங்கே….. பெண் : பள்ளியறையில் மணமிடும் அங்கே….. ஆண் : சின்ன கண்ணே சின்ன கண்ணே நீ என் ஜீவனே பெண் : ஏழு ஜென்மம் வாழும் வரை நீ என் தேவனே ஆண் : என் காதில் வந்து உன் பேர் சொன்னான் காமராஜனே அழகிய…… பெண் : சின்னா கண்ணா சின்ன கண்ணா நான் உன் ஜீவனே ஆண் : ஏழு ஜென்மம் வாழும் வரை நான் உன் தேவனே….ம்ம்ம்…