← Back

Raati Song Lyrics

Singer : Bamba Bhagya Music by : Santhosh Dhayanidhi Male : Adi yethukku unnai paathennu Nenaikka vekkiriyae En manasukulla nikkama Nee mazhai adikkiriyae Yeh vaadi vaadi raati En nenjam thaangala di Unnai thedi thedi naanum En kannae moodala di Male : Azhaga nee penja Mamazhai pola Adhula nenaijen Adi un nenaippala Male : Adi yethukku unnai paathennu Nenaikka vekkiriyae En manasukulla nikkama Nee mazhai adikkiriyae Male : Kannala paakura kannadi kaattura Ennoda usura nee katti izhukkura Kaathadi noola pol ena maathura Ena kaathoda kaathula nee kadathura Male : Oru dhinusa manasa Katti izhukkura Unnai nenaichu nenaichu Sokka vaikkura Male : Vaadi pottapulla Azhagaala kolluriyae Pesa onnum illa En nenja thalluriyae Kanava nenava kekka vechaalae Adada manasa aththu mera senjaalae Male : Adi yethukku unnai paathennu Nenaikka vekkiriyae En manasukulla nikkama Nee mazhai adikkiriyae Male : Mazhai adikkiriyae Nee mazhai adikkiriyae Mazhai adikkiriyae Nee mazhai adikkiriyae Mazhai adikkiriyae Nee mazhai adikkiriyae Mazhai adikkiriyae Nee mazhai adikkiriyae
பாடகர் : பம்பா பாக்யா இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி ஆண் : அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு நினைக்க வெக்கிறியே என் மனசுகுள்ள நிக்காம நீ மழை அடிக்கிறியே யே வாடி வாடி ராட்டி என் நெஞ்சம் தாங்கலடி உன்னை தேடி தேடி நானும் என் கண்ணே மூடல டி ஆண் : அழகா நீ பெஞ்ச மாமழை போல அதுல நனைஞ்சேன் அடி உன் நினைப்பால ஆண் : அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு நினைக்க வெக்கிறியே என் மனசுகுள்ள நிக்காம நீ மழை அடிக்கிறியே ஆண் : கண்ணால பாக்குற கண்ணாடி காட்டுற என்னோட உசுர நீ கட்டி இழுக்குற காத்தாடி நூல போல் என்ன மாத்துற என்ன காத்தோடு காத்துல நீ கடத்துற ஆண் : ஒரு தினுசா மனச கட்டி இழுக்குற உன்ன நெனைச்சு நெனைச்சு சொக்க வைக்குற ஆண் : வாடி பொட்டபுள்ள அழகால கொல்லுறியே பேச ஒன்னும் இல்ல என் நெஞ்ச தள்ளுறியே கனவா நெனவா கேக்க வெச்சாலே அடடா மனச அத்துமீற செஞ்சாலே ஆண் : அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு நினைக்க வெக்கிறியே என் மனசுகுள்ள நிக்காம நீ மழை அடிக்கிறியே ஆண் : மழை அடிக்கிறியே நீ மழை அடிக்கிறியே மழை அடிக்கிறியே நீ மழை அடிக்கிறியே மழை அடிக்கிறியே நீ மழை அடிக்கிறியே மழை அடிக்கிறியே நீ மழை அடிக்கிறியே