← Back

Yaathi Yaathi Song Lyrics

Singers : Yazin Nizar and Anuradha Sriram Music by : Abhishek CS Female : Kaadhal kaathula yeri Aasai oori othara vaikka Vandhaalae Marugi ninnalae Uchchi nilava pola Utcham yethi usura Mootti vittaalae Elaga vechaalae Male : Azhaga muththathil Manasa kolutha Vaa sikkura udatha suzhikka Chorus : Emmamoo emmamoo Male : Verasa takkunu Thimira adakka Vaa sirukki sirippil uruga Chorus : Emmamoo emmamoo All : Yaathi yaathi nee suththura suthula Sorugi nikkuren Yaathi yaathi enai mayakkum sundariyae Yaathi yaathi un sticker-u pottula Sattunu otturen Yaathi yaathi enai murukkum mundhiriyae Female : ………………. Female : Pattu noolu selai kulla Sikkalaa nee nuzhainja Machcham mattum michcham vachu Mothamaa kavuthuputta Male : Kattazhagi vatha vacha Kandapadi alaiya vitta Nenjukulla rekka virucha Usura thoranthuputta Female : Karuchaan kuruvi onnu Kanavula koovaiyila Dhinusa un mazhayila Naan nenaijenae Valayal orasayila chandiranai Sevanga vacha Vekka pattu seva sevakkura Vethala kannala Male : Ennai adichu adi thuvachu Nee alasi edukura Mundhi madippil enai madichu Kolaiya mootti dhaagam yethura Whistle : …………………… All : Yaathi yaathi nee suththura suthula Sorugi nikkuren Yaathi yaathi enai mayakkum sundariyae Yaathi yaathi un sticker-u pottula Sattunu otturen Yaathi yaathi enai murukkum mundhiriyae All : Yaathi yaathi nee suththura suthula Sorugi nikkuren Yaathi yaathi enai mayakkum sundariyae Yaathi yaathi un sticker-u pottula Sattunu otturen Yaathi yaathi enai murukkum mundhiriyae
பாடகர்கள் : யாழின் நிசார் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : அபிஷேக் சி. எஸ். பெண் : காதல் காத்திலேறி ஆச ஊறி ஒதற வைக்க வந்தாளே மருகி நின்னாளே உச்சி நிலவ போல உச்ச ஏத்தி உசுர மூட்டி விட்டாளே எளக வச்சாளே ஆண் : அழகா முத்தத்தில் மனச கொழுத்த வா சிக்குற உதட்ட சுளிக்க குழு : எம்மம்மோ எம்மம்மோ ஆண் : வெரசா டக்குனு திமிர அடக்க வா சிறுக்கி சிரிப்பில் உருக குழு : எம்மம்மோ எம்மம்மோ அனைவரும் : யாத்தி யாத்தி நீ சுத்துற சுத்துல சொருகி நிக்கிறேன் யாத்தி யாத்தி என மயக்கும் சுந்தரியே யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல சட்டுனு ஒட்டறேன் யாத்தி யாத்தி என முறுக்கும் முந்திரியே பெண் : ………………….. பெண் : பட்டு நூலு சேலைக்குள்ள சிக்கலா நீ நொளஞ்ச மச்சம் மட்டும் மிச்சம் வச்சு மொத்தமா தவுத்துப்புட்ட ஆண் : கட்டழகி வத்த வச்ச கண்டபடி அலைய விட்ட நெஞ்சுக்குள்ள றெக்க விரிச்ச உசுர தொறந்துப்புட்ட பெண் : கரிச்சான் குருவி ஒண்ணு கனவுல கூவையில தினுசா உன் மழையில நான் நனஞ்சேனே வளையல் ஒரசையில சந்திரன சிணுங்க வச்சேன் வெட்கப்பட்டு செவ செவக்குற வெத்தல கண்ணாலே ஆண் : என்ன அடிச்சு அடி தொவச்சு நீ அலசி எடுக்குற முந்தி மடிப்பில் என மடிச்சு அலய மூட்டி தாகம் ஏத்துற விசில் : ………………………… அனைவரும் : யாத்தி யாத்தி நீ சுத்துற சுத்துல சொருகி நிக்கிறேன் யாத்தி யாத்தி என மயக்கும் சுந்தரியே யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல சட்டுனு ஒட்டறேன் யாத்தி யாத்தி என முறுக்கும் முந்திரியே அனைவரும் : யாத்தி யாத்தி நீ சுத்துற சுத்துல சொருகி நிக்கிறேன் யாத்தி யாத்தி என மயக்கும் சுந்தரியே யாத்தி யாத்தி உன் ஸ்டிக்கரு பொட்டுல சட்டுனு ஒட்டறேன் யாத்தி யாத்தி என முறுக்கும் முந்திரியே