← Back

Thenaru Paayum Moovaru Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : L. Vaithiyanathan Male : ……………………… Female : Thenaaru paayum moovaaru vayasu Neeraadi paarpom vaa Sendaadum medai kann kaattum jaadai Panthaadi paarpom vaa En kottaiyil un pettaiyil Un kadhal kodiyaettravaa Oo……vaa vaa vaa vaa Female : Thenaaru paayum moovaaru vayasu Neeraadi paarpom vaa Sendaadum medai kann kaattum jaadai Panthaadi paarpom vaa En kottaiyil un pettaiyil Un kadhal kodiyaettravaa Oo……vaa vaa vaa vaa Female : Thenaaru paayum moovaaru vayasu Neeraadi paarpom vaa Female : ………………. Male : ………………. Female : En koondhal nizhal oraththilae Ennaalum nee ilaippaaralaam Idai podum pudhu thaalaththilae Thaalaatha isai nee paadalam Female : Silirkkaatha ullamum silirththadalaam Silukka intha silukka nee thottathum hahaa sooderalaam Ninaiththaal pothum bodhai yaerum aahaa mmm….. Female : Thenaaru paayum moovaaru vayasu Neeraadi paarpom vaa Female : Ezhuththaani onnum illaamale Idhazhaalae kadhai ezhutha sonnaan Saththangal onnum kelaamalae Muththangal indru sinthattumaa Female : Sevaazhai solaiyil paai podavaa En maeni porvaiyaai nee maaravaa Sevaazhai solaiyil paai podavaa En maeni porvaiyaai nee maaravaa Ninaiththaal pothum bothai yaerum aahaa mmm….. Female : Thenaaru paayum moovaaru vayasu Neeraadi paarpom vaa Sendaadum medai kann kaattum jaadai Panthaadi paarpom vaa En kottaiyil un pettaiyil Un kadhal kodiyaettravaa Oo……vaa vaa vaa vaa Female : Thenaaru paayum moovaaru vayasu Neeraadi paarpom vaa…..aa….aa….
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : ……………………….. பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு நீராடி பார்ப்போம் வா செண்டாடும் மேடை கண் காட்டும் ஜாடை பந்தாடி பார்ப்போம் வா என் கோட்டையில் உன் பேட்டையில் உன் காதல் கொடியேற்ற வா ஓ…….வா வா வா வா பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு நீராடி பார்ப்போம் வா செண்டாடும் மேடை கண் காட்டும் ஜாடை பந்தாடி பார்ப்போம் வா என் கோட்டையில் உன் பேட்டையில் உன் காதல் கொடியேற்ற வா ஓ…….வா வா வா வா பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு நீராடி பார்ப்போம் வா பெண் : …………………………. ஆண் : …………………………… பெண் : என் கூந்தல் நிழல் ஓரத்திலே எந்நாளும் நீ இளைப்பாறலாம் இடை போடும் புது தாளத்திலே தாளாத இசை நீ பாடலாம் பெண் : சிலிர்க்காத உள்ளமும் சிலிர்த்தாடலாம் சிலுக்க இந்த சிலுக்க நீ தொட்டதும் ஹஹா சூடேறலாம் நினைத்தால் போதும் போதை ஏறும் ஆஹா ம்ம்….. . பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு நீராடி பார்ப்போம் வா பெண் : எழுத்தாணி ஒண்ணும் இல்லாமலே இதழாலே கதை எழுதச் சொன்னான் சத்தங்கள் ஒண்ணும் கேளாமலே முத்தங்கள் இன்று சிந்தட்டுமா பெண் : செவ்வாழை சோலையில் பாய் போடவா என் மேனி போர்வையாய் நீ மாறவா செவ்வாழை சோலையில் பாய் போடவா என் மேனி போர்வையாய் நீ மாறவா நினைத்தால் போதும் போதை ஏறும் ஆஹா ம்ம் பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு நீராடி பார்ப்போம் வா செண்டாடும் மேடை கண் காட்டும் ஜாடை பந்தாடி பார்ப்போம் வா என் கோட்டையில் உன் பேட்டையில் உன் காதல் கொடியேற்ற வா ஓ…….வா வா வா வா….. பெண் : தேனாறு பாயும் மூவாறு வயசு நீராடி பார்ப்போம் வா…ஆ….ஆ…..