← Back

Oh Nenjame Song Lyrics

Singers : Deepan Chakravarthy and S. Janaki Music by : Ilayaraja Female : Oo nenjamae idhu un raagamae…. Oo nenjamae idhu un raagamae…. Kodai kaatril koodum koottil Kondaadidum inbam kandu aadum paadum Female : Oo nenjamae idhu un raagamae…. Male : Oo nenjamae idhu un raagamae…. Oo nenjamae idhu un raagamae…. Kodai kaatril koodum koottil Kondaadidum inbam kandu aadum paadum Male : Oo nenjamae idhu un raagamae…. Male : Ennangalin vannangalil un thottramae En nenjilum naan kaangindren or mattramae Ennangalin vannangalil un thottramae En nenjilum naan kaangindren or mattramae Female : Yaarodu yaarai kai saerpathendru Yaar solla koodum nammodu indru Saera vendum ondru saernth vaazha vendum Male : Oo nenjamae idhu un raagamae…. Female : Engengilum inbangalin aalinganam En ullamum unnoduthaan saerum thinam Engengilum inbangalin aalinganam En ullamum unnoduthaan saerum thinam Male : En aasai aadum unnodu pinni En thevai yaaum nee thantha pinnum Yaengi vaadum intha neram thaanga vendum…mm… Female : Oo nenjamae idhu un raagamae…. Male : Laal laala laa laal laala laa Female : Kodai kaatril koodum koottil Kondaadidum inbam kandu aadum paadum Male : Oo nenjamae idhu un raagamae…. Female : Laal laala laa laal laala laa
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே… ஒ நெஞ்சமே இது உன் ராகமே…. கோடை காற்றில் கூடும் கூட்டில் கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும் பெண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…. ஆண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே… ஒ நெஞ்சமே இது உன் ராகமே…. கோடை காற்றில் கூடும் கூட்டில் கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும் ஆண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே… ஆண் : எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே ஆண் : எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே பெண் : யாரோடு யாரை கை சேர்ப்பதென்று யார் சொல்ல கூடும் நம்மோடு இன்று சேர வேண்டும் ஒன்று சேர்ந்து வாழவேண்டும் ஆண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…. பெண் : எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம் என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம் எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம் என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம் ஆண் : என் ஆசை ஆடும் உன்னோடு பின்னி என் தேவை யாவும் நீ தந்த பின்னும் ஏங்கி வாடும் இந்த நேரம் தாங்க வேண்டும்…ம்ம்….. பெண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…… ஆண் : லால் லால லா லல லால் லால லா பெண் : கோடை காற்றில் கூடும் கூட்டில் கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும் ஆண் : ஒ நெஞ்சமே இது உன் ராகமே…. பெண் : லால் லால லா லல லால் லால லா