← Back

Inba Mugam Ondru Song Lyrics

Singer : P. Susheela Music by : Pondiyala Srinivasan Lyrics by : Pattukottai Kalyanasundaram Female : Haa…aaaa..aaa.. Haaa..aaa..aaa.. Inba mugam ondru kanden .. Kandu edhuvum vilangaamal nindren Adhai iravae unnidam solla vandhen Naan inba mugam ondru kanden Female : Hoo ooo hoo oo Thedaamal alaiyaamal nerilae Sugam odoodi vandhadhu vaazhvilae Thedaamal alaiyaamal nerilae Sugam odoodi vandhadhu vaazhvilae Manam aanandham paaduvadhaeno Idhu aarambha jaadaigal thaanoo Female : Indru inba mugam ondru kanden .. Kandu edhuvum vilangaamal nindren Adhai iravae unnidam solla vandhen Naan inba mugam ondru kanden Female : Thondratha ninaivellam thondruthae Kangal thoongamal aasaiyai thoondudhae Thondratha ninaivellam thondruthae Kangal thoongamal aasaiyai thoondudhae Adhu yen endru ketkkavum oodudhae Pudhu naanam vandhae thadai podudhae Female : Pongum inba mugam ondru kanden .. Kandu edhuvum vilangaamal nindren Adhai iravae unnidam solla vandhen Naan inba mugam ondru kanden
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என் . ராமய்யா தாஸ் பெண் : ஹா..ஆஅ..ஆஅ…ஆ… ஹா …ஆ..ஆஅ…ஆஅ…ஆஅ… இன்ப முகம் ஒன்று கண்டேன் கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன் அதை இரவே உன்னிடம் சொல்ல வந்தேன் நான் இன்ப முகம் ஒன்று கண்டேன்……. பெண் : தேடாமல் அலையாமல் நேரிலே சுகம் ஓடோடி வந்தது வாழ்விலே தேடாமல் அலையாமல் நேரிலே சுகம் ஓடோடி வந்தது வாழ்விலே மனம் ஆனந்தம் பாடுவதேனோ இது ஆரம்ப ஜாடைகள் தானோ பெண் : இன்று இன்ப முகம் ஒன்று கண்டேன் கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன் அதை இரவே உன்னிடம் சொல்ல வந்தேன் நான் இன்ப முகம் ஒன்று கண்டேன்……. பெண் : தோன்றாத நினைவெல்லாம் தோன்றுதே கண்கள் தூங்காமல் ஆசையைத் தூண்டுதே தோன்றாத நினைவெல்லாம் தோன்றுதே கண்கள் தூங்காமல் ஆசையைத் தூண்டுதே அது ஏனென்று கேட்கவும் ஓடுதே புது நாணம் வந்தே தடை போடுதே பொங்கும் பெண் : பொங்கும் இன்ப முகம் ஒன்று கண்டேன் கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன் அதை இரவே உன்னிடம் சொல்ல வந்தேன் நான் இன்ப முகம் ஒன்று கண்டேன்…….