← Back

En Nenju Song Lyrics

Singers : Vijay Prakash and Saindhavi Music by : Vijay Antony Male : Hey you are my love You are my destiny Male : En nenju chinna ilai Neethan en kadhal mazhai Unnalae naan nenaya vendum Female : En nenju chinna kodi Neethan en kadhal chedi Un meedhu suttrikolla vendum Male : Paarvaigal pudhu vaarthai Parimaaruthae Idhayangal idam maaruthae Female : Unnaalae en nimidangal Azhagaanadhae Vali kooda sugamaanadhae Male : En nenju chinna ilai Neethan en kadhal mazhai Unnalae naan nenaya vendum Female : En nenju chinna kodi Neethan en kadhal chedi Un meedhu suttrikolla vendum Male : Unnodu pesikolla Vaarthaigal serthuvaithum Ullukkul thiki thavithenae Female : Un perai mattum dhinam Nenjukkul solli solli En perai indru marandhenae Male : Manjal nilavae Konjal mozhiyae Vetkathimirae saikkathae Female : Aasai kanavae Meesai puyalae Nitham isayil nee kollathae Male : En nenju chinna ilai Neethan en kadhal mazhai Unnalae naan nenaya vendum Female : En nenju chinna kodi Neethan en kadhal chedi Un meedhu suttrikolla vendum Chorus : ………………………………… Male : Un moochu kaatru pattu Pookindra pookellaam Un polae vasanaigal veesum Female : Unnodu naanirukum nerangal Athanaiyum podhadhu endru Manam yengum Male : Minnal vizhiyae Kanna kuliyae Kutti kavidhai neethanae Female : Muthathadamae Chutti thanamae Motha sugamum nee enbenae.. Male : En nenju chinna ilai Neethan en kadhal mazhai Unnalae naan nenaya vendum Female : En nenju chinna kodi Neethan en kadhal chedi Un meedhu suttrikolla vendum Male : Paarvaigal pudhu vaarthai Parimaaruthae Idhayangal idam maaruthae Female : Unnaalae en nimidangal Azhagaanadhae Vali kooda sugamaanadhae Male : En nenju chinna ilai Neethan en kadhal mazhai Unnalae naan nenaya vendum Female : En nenju chinna kodi Neethan en kadhal chedi Un meedhu suttrikolla vendum Male : Ohoo oooo hooo oooo….(3) Ohoo oooo hooo oooo ooo ooo
பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் சைந்தவி இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி ஆண் : ஹே யூ ஆர் மை லவ் யூ ஆர் மை டெஸ்டினி ஆண் : என் நெஞ்சு சின்ன இலை நீதான் என் காதல் மழை உன்னாலே நான் நனையவேண்டும் பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி நீதான் என் காதல் செடி உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும் ஆண் : பார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே இதயங்கள் இடம்மாறுதே பெண் : உன்னால் என் நிமிடங்கள் அழகானதே வலிக்கூட சுகமானதே ஆண் : என் நெஞ்சு சின்ன இலை நீதான் என் காதல் மழை உன்னாலே நான் நனையவேண்டும் பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி நீதான் என் காதல் செடி உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும் ஆண் : உன்னோடுப் பேசிக்கொள்ள வார்த்தைகள் சேர்த்துவைத்தும் உள்ளுக்குள் சிக்கித்தவித்தேன் பெண் : உன் பேரை மட்டும் தினம் நெஞ்சுக்குள் சொல்லிச்சொல்லி என் பேரை இன்று மறந்தேனே ஆண் : மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே வெட்கத்திமிரே சாய்க்காதே பெண் : ஆசைக்கனவே மீசைப்புயலே நித்தம் இசையில் நீ கொல்லாதே…. ஆண் : என் நெஞ்சு சின்ன இலை நீதான் என் காதல் மழை உன்னாலே நான் நனையவேண்டும் பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி நீதான் என் காதல் செடி உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும் குழு : …………………………………………. ஆண் : உன் மூச்சுக்காற்றுப் பட்டு பூக்கின்ற பூக்களெல்லாம் உன் போல வாசனைகள் வீசும் பெண் : உன்னோடு நான் இருக்கும் நேரங்கள் அத்தனையும் போதாது என்று மனம் ஏங்கும் ஆண் : மின்னல் விழியே கண்ணக்குழியே குட்டிக்கவிதை நீதானே பெண் : முத்தத்தடமே சுட்டித்தனமே மொத்தச்சுகமும் நீ என்பேனே ஆண் : என் நெஞ்சு சின்ன இலை நீதான் என் காதல் மழை உன்னாலே நான் நனையவேண்டும் பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி நீதான் என் காதல் செடி உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும் ஆண் : பார்வைகள் புது வார்த்தை பரிமாறுதே இதயங்கள் இடம்மாறுதே பெண் : உன்னால் என் நிமிடங்கள் அழகானதே வலிக்கூட சுகமானதே ஆண் : என் நெஞ்சு சின்ன இலை நீதான் என் காதல் மழை உன்னாலே நான் நனையவேண்டும் பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி நீதான் என் காதல் செடி உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும் ஆண் : ஓஹோ ஓ ஹோ ஓ…(3) ஓஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ