← Back

Yaarum Illa Song Lyrics – Naane Varuven

Singer : Anthony Daasan Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vivek Male : Yaarum illa ponneramae Un maayangal dhaanae kannoramae Kaadum kaatrum kai veesumae Un mounangal ketkum kaadhoramae Male : Neeyum naanum vaazhum varai Kaattil engum kaadhal mazhai Nammai polae rendu silai Idhu podhum en kaalam varai Male : Aadum thoni neeril sirai Paadum vandu thaenil sirai Kaanum yaavum kannil sirai Idhu pol naanum inbathil aayul sirai Male : Thuruvena irudhen Thuni ena madithaai Thudupindri alaindhen Thunayaai kidaithaai Male : Manal ena irundhen Malarvanam koduthaai Marangalin nizhalil Neeyae sirithaayi Male : Naan ambodu vaazhndha Kaalam ellaam Un anbodu maari pogudhadi Naan sollaamal pona sogam ellaam Yen illamal indru aagudhadi Azhagu pillaigal paadhaikkul Kaayam illai Un pakkthil en nenjil baaram illai Nadhiyin osai nagarum bodhu Namaiyum thaalaathudhae Male : Yaarum illa ponneramae Un maayangal dhaanae kannoramae Kaadum kaatrum kai veesumae Un mounangal ketkum kaadhoramae Male : Neeyum naanum vaazhum varai Kaattil engum kaadhal mazhai Nammai polae rendu silai Idhu dhaan en uyir thevai
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : யாரும் இல்லா பொன் நேரமே உன் மாயங்கள் தானே கண்ணோரமே காடும் காற்றும் கை வீசுமே உன் மெளனங்கள் கேட்கும் காதோரமே ஆண் : நீயும் நானும் வாழும் வரை காட்டில் எங்கும் காதல் மழை நம்மை போலே இரண்டு சிலை இது போதும் என் காலம் வரை ஆண் : ஆடும் தோணி நீரில் சிறை பாடும் வண்டு தேனில் சிறை காணும் யாவும் கண்ணில் சிறை இது போல் நானும் இன்பத்தில் ஆயுள் சிறை ஆண் : துருவென இருந்தேன் துணியென மடித்தாய் துடுப்பின்றி அலைந்தேன் துணையாய் கிடைத்தாய் ஆண் : மணல் என இருந்தேன் மலர்வனம் கொடுத்தாய் மரங்களின் நிழலில் நீயே சிரித்தாய் ஆண் : நான் அம்போடு வாழ்ந்த காலம் எல்லாம் உன் அன்போடு மாறிப் போகுதடி நான் சொல்லாமல் போன சோகம் எல்லாம் ஏன் இல்லாமல் இன்று ஆகுதடி அழகு பிள்ளைகள் பாதைக்குள் காயமில்லை உன் பக்கத்தில் என் நெஞ்சில் பாரமில்லை நதியின் ஓசை நகரும் போது நமையும் தாலாட்டுதே ஆண் : யாரும் இல்லா பொன் நேரமே உன் மாயங்கள் தானே கண்ணோரமே காடும் காற்றும் கைவீசுமே உன் மெளனங்கள் கேட்கும் காதோரமே ஆண் : நீயும் நானும் வாழும் வரை காட்டில் எங்கும் காதல் மழை நம்மை போலே இரண்டு சிலை இது தான் என் உயிர் தேவை