← Back

Annamma Nee Enamma Sollure Song Lyrics

Singers : Jikki and S. C. Krishnan Music by : T. Chalapathi Rao Male : Annammaaa ohhhh Annamma nee…ennamma sollurae Annamma nee…ennamma sollurae Kannum kannum kalandhaachu aththaachi Annamma nee…ennamma sollurae Annamma nee…ennamma sollurae Female : Kaiyaala aagatha aambullae Nee kakka pudikaathae nambalae Kaiyaala aagatha aambullae Nee kakka pudikaathae nambalae Indha kaal adiyai namba mattaalae pombalae Innuma nee ingeyae nikkirae Innuma nee ingeyae nikkirae Yeichi yeichi nee kulla thaan podura Innuma nee ingeyae nikkirae Male : Ezhettu naalaaga yenguren Soru illamalae naanum thoonguren Hoo oo ooo Female : Aiyoo paavam Male : Ezhettu naalaaga yenguren Soru illamalae naanum thoonguren Ini enna nee sonnaalum anbodu thaanguren Male : Annamma nee…ennamma sollurae Annamma nee…ennamma sollurae Kannum kannum kalandhaachu aththaachi Annamma nee…ennamma sollurae Annamma nee…ennamma sollurae Female : Vennaandha kannalae pesura Madhan villattam ambugalai veesura Vennaandha kannalae pesura Madhan villattam ambugalai veesura Un thullattam selladhu summa yen pakkura Innuma nee ingeyae nikkura Innuma nee ingeyae nikkura Male : Annamma nee…ennamma sollurae Female : Innuma nee ingeyae nikkura Male : Annamma Female : Innuma Male : Annamma Female : Innuma
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : டி . சலபதி ராவ் ஆண் : அன்னம்மா ஓ ….. அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே கண்ணும் கண்ணும் கலந்தாச்சு அத்தாச்சி அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே பெண் : கையால ஆகாத ஆம்புள்ளே நீ காக்கா புடிக்காதே நம்பளே கையால ஆகாத ஆம்புள்ளே நீ காக்கா புடிக்காதே நம்பளே இந்தக் காலடியை நம்ப மாட்டாளே பொம்பளே இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே…. இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே…. ஏச்சு ஏச்சு நீ குல்லாதான் போடுற இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே…. ஆண் : ஏழெட்டு நாளாக ஏங்குறேன் சோறு இல்லாமலே நானும் தூங்குறேன் ஹோ …. பெண் : ஐயோ பாவம் ஆண் : ஏழெட்டு நாளாக ஏங்குறேன் சோறு இல்லாமலே நானும் தூங்குறேன் இனி என்னா நீ சொன்னாலும் அன்போடு தாங்குறேன் ஆண் : அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே கண்ணும் கண்ணும் கலந்தாச்சு அத்தாச்சி அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே பெண் : வெண்ணாந்த கண்ணாலே பேசுறே மதன் வில்லாட்டம் அம்புகளை வீசுறே வெண்ணாந்த கண்ணாலே பேசுறே மதன் வில்லாட்டம் அம்புகளை வீசுறே உன் துள்ளாட்டம் செல்லாது சும்மா ஏன் பாக்கிறே இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே ஆண் : அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே பெண் : இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே ஆண் : அன்னம்மா பெண் : இன்னுமா ஆண் : அன்னம்மா பெண் : இன்னுமா