← Back

Senga Soola Kaara Song Lyrics

Singer : Anitha Karthikeyan Music by : M. Ghibran Chorus : Hmmm …mmm….mmm… Hmmm …mmm….mmm… Female : Senga soola kaara Senga soola kaara Kanja kallu venthu poochu vaada Senga soola kaara.. Senga soola kaara.. Kanja kallu venthu poochu vaada.. Megam koodi iruti poochu vaadaa.. Female : Sutta sutta mannu kallachu Natta natta kallu veedachu Nachu nachu patta namma Pozappu thaan pacha manna poochu Female : Vitha vitha kallu ennachu Vinna vinna thottu ninnaachu Mannu kuzhi poola namma parampara Pallam aagi poochu Female : Aiyanaaru saamy Azuthu theerthu paarthom Sooranaketta saamy Sootha thaana kettom Female : Kaalavaasal kangu poda Kali mulla vetti vaada Female : Senga soola kaara.. Senga soola kaara.. Kanja kallu venthu poochu vaada.. Megam koodi iruti poochu vaadaa.. Female : Mannu mannu mattum sooraga Makka makka vazunthu varaaga Male : Mazhai vara pogudhu Mazhai vara pogudhu Female : Mazha mazha vanthu Mannu karaigaiyil Makka enga poga Female : Ittha kali mannu vegaathu Enga thala mura maarathu Manna kindi vazhum mannu puzuvukku Veedu vaasal yethu ….. Female : Aiyanaaru saamy Kanna thiranthu paaru Enga sanam vazha Onna vita yaaru Female : Ethirkaalam unakkaga Ettu ettu vachu vaada Thanthaanae nanae Thanthananae nanae Female : Verva thanni veetukulla Velakku yethum vaada Verva thanni veetukulla Velakku yethum vaada…….
பாடகி : அனிதா கார்த்திகேயன் இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான் குழு : ம்…..ம்…..ம்…. ம்….ம்…..ம்…. பெண் : செங்கல் சூலைக்காரா செங்கல் சூலைக்காரா காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா செங்கல் சூலைக்காரா.. செங்கல் சூலைக்காரா.. காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா பெண் : சுட்ட சுட்ட மண்ணு கல்லாச்சு நட்ட நட்ட கல்லு வீடாச்சு நச்சு நச்சுப் பட்ட நம்ம பொழப்புதான் பச்ச மண்ணா போச்சே பெண் : வித்த வித்த கல்லு என்னாச்சு வின்ன வின்ன தொட்டு நின்னாச்சு மண்ணு குழிப்போல நம்ம பரம்பரை பள்ளம் ஆகிப்போச்சே பெண் : அய்யனாரு சாமி அழுது தீர்த்து பார்த்தோம் சொரணைக்கெட்ட சாமி சோத்த தானே கேட்டோம் பெண் : கால வாச தந்துப்போட கள்ளி முள்ளு வெட்டி வாடா பெண் : செங்கல் சூலைக்காரா.. செங்கல் சூலைக்காரா.. காஞ்ச கல்லு வெந்துப்போச்சு வாடா மேகம் கூடி இருட்டிப்போச்சி வாடா பெண் : மண்ணு மண்ணு மட்டும் சோறாக மக்க மக்க வாழ்ந்து வாராக மழை வர போகுது மழை வர போகுது மழை மழை வந்து மண்ணு கரைகையில் மக்க எங்க போக பெண் : இந்த களி மண்ணு வேகாது எங்க தலைமுறை மாறாது மண்ண தீண்டி வாழும் மண்ணு புழுவுக்கு வீடு வாசல் ஏது பெண் : அய்யனாரு சாமி கண்ணு தொறந்து பாரு எங்க சனம் வாழ ஒன்ன விட்டா யாரு பெண் : எதிர்காலம் உனக்காக எட்டு எட்டு வச்சிவாடா… தந்தானே தானே தந்தன்னானே தானே பெண் : வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள விளக்கு ஏத்தும் வாடா வேர்வை தண்ணி வீட்டுக்குள்ள விளக்கு ஏத்தும் வாடா…..