← Back

Athiribacha Kozhukkattai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Male : Aththiripaachchaa kozhukatta Mattikittaachchu engitta Haei aththiripaachchaa kozhukatta Mattikittaachchu engitta Paarudaa koodaiya parudaa Podudaa adhula podudaa… Male : Haei aththiripaachchaa kozhukatta Mattikittaachchu engitta Aththiripaachchaa kozhukatta Mattikittaachchu….thgudu thagaduthagadu Male : Aattam nalla aaattam nottam nalla nottam Paarkka paarkka kondaattamthaan Chinna chinna ponnu kannu nalla kannu Aada vanthaa panthaattamthaan Male and Chorus : Alluthu killuthu aasaiyai solluthu Thulluthu pakkam vanthu Chorus : Haei haei Male and Chorus : Paakkuthu kekkuthu paarvaiya poduthu Paaduthu vanna sindhu Chorus : Haei haei Male : Oththigai paarppom vaadi maanae Viththaiya kaattum maman naanae Paarudaa koodaiya parudaa Podudaa adhula podudaa Male : Aththiripaachchaa kozhukatta Mattikittaachchu engitta Aa……aththiripaachchaa kozhukatta Mattikittaachchu engitta Thagida thagida thagida thumthaaktha thinakthaa Chorus : Haei haei haehae Haei haei haehae Male : Katta nalla katta idhu namma naattukatta Mysur santhana katta tatttatttaa Kaalu maela kaalu un kannu rendum velu Aattukkaara alamaelu…. Male and Chorus : Pandhuthaan vanthuthaan point-tu yaeruthu Paaththukko engalaththaan Chorus : Haei haei Male and Chorus : Ponnuthaan kannuthaan podhaiyum seruthu Kekkurom ungalaiththaan Chorus : Haei haei Male : Ponna kannaara paaththaa pothum Bodhai jivvunnu malae pogum Paarudaa koodaiya parudaa Podudaa adhula podudaa… Chorus : …………….. Male : Aththiripaachchaa kozhukatta Mattikittaachchu engitta Haha aththiripaachchaa kozhukatta Mattikittaachchu engitta Male : Paarudaa koodaiya parudaa Podudaa adhula podudaa… Paarudaa koodaiya parudaa Podudaa adhula podudaa….. Thaguthuthkauthuthaa Chorus : ……………..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட ஹேய் அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட பாருடா கூடைய பாருடா போடுடா அதுல போடுடா ஆண் : ஹேய் அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு…தகுடு தகுடுதகுடு ஆண் : ஆட்டம் நல்ல ஆட்டம் நோட்டம் நல்ல நோட்டம் பார்க்க பார்க்க கொண்டாட்டம்தான் சின்ன சின்னப் பொண்ணு கண்ணு நல்ல கண்ணு ஆட வந்தா பந்தாட்டம்தான் ஆண் மற்றும் குழு : அள்ளுது கிள்ளுது ஆசையை சொல்லுது துள்ளுது பக்கம் வந்து குழு : ஹேய் ஹேய் ஆண் மற்றும் குழு : பாக்குது கேக்குது பார்வைய போடுது பாடுது வண்ண சிந்து குழு : ஹேய் ஹேய் ஆண் : ஒத்திகை பார்ப்போம் வாடி மானே வித்தைய காட்டும் மாமன் நானே பாருடா கூடைய பாருடா போடுடா அதுல போடுடா….. ஆண் : அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட ஆ….அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட தகிட தகிட தகிட தும்தாக்த் தினக்தா குழு : ஹேய் ஹேய் ஹேஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய் ஆண் : கட்ட நல்ல கட்ட இது நம்ம நாட்டுக்கட்ட மைசூரு சந்தனக் கட்ட டட்டட்டடடா காலு மேல காலு உன் கண்ணு ரெண்டும் வேலு ஆட்டுக்கார அலமேலு….. ஆண் மற்றும் குழு : பந்துதான் வந்துதான் பாயிண்ட்டு ஏறுது பாத்துக்கோ எங்களத்தான் குழு : ஹேய் ஹேய் ஆண் மற்றும் குழு : பொண்ணுதான் கண்ணுதான் போதையும் சேருது கேக்குறோம் உங்களைத்தான் குழு : ஹேய் ஹேய் ஆண் : பொண்ண கண்ணார பாத்தா போதும் போதை ஜிவ்வுன்னு மேலே போகும் பாருடா கூடைய பாருடா ஹோய் போடுடா அதுல போடுடா….. குழு : ……………………….. ஆண் : அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட ஹஹ அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட… பாருடா கூடைய பாருடா…………….. போடுடா அதுல போடுடா….. பாருடா கூடைய பாருடா ஹஹா போடுடா அதுல போடுடா…….தகுதுத்குதுதா குழு : ………………………..