← Back

Yavarakum Thalaivan Song Lyrics

Singers : Chinmayi and Senthil Das Music by : Ebenezer Female : Laala lala lalalaaa Female : Laala lala lalalaaa Female : Laala lala lalalaaa Lala lala lalalalaaaaa Chorus : Hmm mm hmm mmm Hmm mm hmm mmm Hmm mm hmm mmm Hmm mm mm mmm Female : Yaavarukkum thalaivan Engum ulla oruvan Oor vanangum thalaivan Antha oruvan ..iraivan.. Female : Neelakkadalthaanavaan.. Neenthugindra meenaavaan Vaanaveliyil kathiraai nilavaai thirivaan.. Solai kodiyin madiyil Malaraai virivaan..aaa…aaannn….. Chorus : …………………… Female : Unaithoda enaithoda Ingu thanithani veyil illai Unakkena enakkena Thani mazhai illai Samayangal sadangugal Avai samathuva vilangugal Unakkavai etharkkena ingu udaithidu Female : Undiyaargal veralla Ezhai vayiruthaan Athai nirappu unai vaazhthum Antha uyirum thaan Manithaa..aaa Female : Yaavarukkum thalaivan Engum ulla oruvan Oor vanangum thalaivan Antha oruvan ..iraivan.. Chorus : …………………………… Female : Haa….aaa…..aa…..aa….. Female : Pirarkena ilagidum Manam iraivanin iruppidam Uthavidum karangalil Avan uraigiraan Manithanum punithanum Nalla manangalum gunangalum Nilavidum idamellaam Avan niraigiraan Male : Ho.. unnai theendum poongaatru.. Ennai theenduthu.. Unnai thaangum boomithaan Ennai thaanguthu.. Uyirae.. Male : Yaavarukkum thalaivan.. Thara rara rararaa.. Thara rara rararaa.. rara rararaa ra ra Ruuu ruu ruuu……………
பாடகர்கள் : சின்மயி மற்றும் செந்தில் தாஸ் இசையமைப்பாளர் : விஜய் எபினேசர் பெண் : லாலலல லலலா….. லாலலல லலலா… லாலலல லலலா… லல லலலா லலல்லா லா…. குழு : ஹ்ம்மீம்ம்… ம்ம்ம்ம்…..ம்ம்ம்…. ஹ்ம்மீம்ம்… ம்ம்ம்ம்…..ம்ம்ம்…. பெண் : யாவருக்கும் தலைவன் எங்கும் உள்ள ஒருவன் ஊர் வணங்கும் தலைவன் அந்த ஒருவன் இறைவன் பெண் : நீளக்கடல் தானாவான் நீந்துகின்ற மீனாவான் வானவெளியில் கதிராய் நிலவாய் பிரிவான் சோலை கொடியின் மடியில் மலராய் விரிவான்…..ஆ….ஆன்….. குழு : ……………….. பெண் : உனைத்தொட எனைத்தொட இங்கு தனித்தனி வெயிலில்லை உனக்கென எனக்கென தனி மழையில்லை பெண் : சமயங்கள் சடங்குகள் அவை சமத்துவ விலங்குகள் உனக்கவை எதற்கென இங்கு உடைத்திடு பெண் : உண்டியார்கள் வேறல்ல ஏழை வயிறுதான் அதை நிரப்பும் உனை வாழ்த்தும் அந்த உயிரிதான் மனிதா….ஆ… பெண் : யாவருக்கும் தலைவன் எங்கும் உள்ள ஒருவன் ஊர் வணங்கும் தலைவன் அந்த ஒருவன் இறைவன் குழு : …………….. பெண் : பிறர்க்கென இளகிடும் மனம் இறைவனின் இருப்பிடம் உதவிடும் கரங்களில் அவன் உறைகிறான் பெண் : மனிதனும் புனிதனும் நல்ல மனங்களும் குணங்களும் நிலவிடும் இடமெல்லாம் அவன் நிறைகிறான்…ஆ….ன் ஆண் : ஆஹோ… உன்னைத்தீண்டும் பூங்காற்று என்னைத்தீண்டுது உன்னைத்தாங்கும் பூமிதான் என்னைத்தாங்குது உயிரே…… ஆண் : யாவருக்கும் தலைவன் தார ரர ரரா தர ராரார ரா ஜூ ருருரு…