← Back

Naam Indru Song Lyrics

Singer : S. P. Charan Music by : Premgi Amaren Male : Naam indru naan aanadhae Idhu enna maatramo En nizhal veeranadhae Idhu naalai maarumo Male : Thodar ottam odum nerathil Dhisai konjam maarudhae Uyir sorndhu saayum velaiyil Pudhu paadhai thondrudhae Male : Kadal neerilae… Alai polavae… Vizhunthaalumae… Ezhunthaalumae… Male : Imai orathil… Thuli polavae… Maraithaalumae… Vazhinthodumae…
பாடகர் : எஸ். பி. சரண் இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : நாம் இன்று நான் ஆனதே இது என்ன மாற்றமோ என் நிழல் வேறானதே இது நாளை மாறுமோ ஆண் : தொடர் ஓட்டம் ஓடும் நேரத்தில் திசை கொஞ்சம் மாறுதே உயிர் சோர்ந்து சாயும் வேளையில் புது பாதை தோன்றுதே….. ஆண் : கடல் நீரிலே…… அலை போலவே….ஏ…. விழுந்தாலுமே….ஏ… எழுந்தாளுமே….ஏ…. ஆண் : இமை ஓரத்தில்…. துளி போலவே…..ஏ…. மறைத்தாளுமே…..ஏ… வழிந்தோடுமே….ஏ….