← Back

Enna Aachu Song Lyrics

Singers : Vijay Yesudas and Janaki Iyer Music by : Vijay Antony Female : Enna aachu Ennakenna aachu Engumae unmugam paarkiren Female : Enna aachu Ennakenna aachu Mounathil un kural ketkiren Female : En vaanilae Vennila un mugam Vaaraamalae pesudhae ennidam Idhu kaadhala.. kaadhala… Male : Enna aachu Ennakenna aachu Engumae unmugam paarkiren Female : Rathirigal neelam Rathi dhevi madhan kolam Kanavaaga dhinam thorum Vara kandenae Male : Saalaigalin oram Nizhal thedum veyil neram Thodapaarkum siru kaatraai Unnai kandenae Female : Pudhai mannilae Kaalai vaithen Nagakannilae Oosi thaithen Male : Padum vedhanai Sollum kaadhalai Female : Enna aachu Ennakenna aachu Male : Engumae unmugam paarkiren Male : Veedu varai sendren Padi yeravillai nindren Ennai thedi varuvaayo Ena paarthenae Female : Paadam padikaamal Uyir thozhi pidikaamal Nagaraadha kedikaaram Adhai paarthenae Male : Nila aandugal Nooru vendum Idhae polavae Vazha vendum Female : Udal ennidam Uyir unnidam… Male : Enna aachu Ennakenna aachu Engumae unmugam paarkiren Female : Enna aachu Ennakenna aachu Mounathil un kural ketkiren
பாடகி : ஜானகி ஐயர் பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி பெண் : என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு எங்குமே உன் முகம் பார்கிறேன் பெண் : என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன் பெண் : என் வானிலே வெண்ணிலா உன் முகம் வாராமலே பேசுதே என்னிடம் இது காதலா காதலா ஆண் : என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு எங்குமே உன் முகம் பார்கிறேன் பெண் : ராத்திரிகள் நீளம் ரதி தேவி மதன் கோலம் கனவாக தினம் தோறும் வர கண்டேனே ஆண் : சாலைகளின் ஓரம் நிழல் தேடும் வெயில் நேரம் தொட பார்க்கும் சிறு காற்றாய் உன்னை கண்டேனே பெண் : புதை மண்ணிலே காலை வைத்தேன் நக கண்ணிலே ஊசி தைத்தேன் ஆண் : படும் வேதனை சொல்லும் காதலை பெண் : என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு ஆண் : எங்குமே உன் முகம் பார்கிறேன் ஆண் : வீடுவரை சென்றேன் படி ஏற வில்லை நின்றேன் என்னை தேடி வருவாயோ என பார்த்தேனே பெண் : பாடம் படிக்காமல் உயிர் தோழி பிடிக்காமல் நகராத கடிகாரம் அதை பார்த்தேனே ஆண் : நிலா ஆண்டுகள் நூறு வேண்டும் இதே போலவே வாழ வேண்டும் பெண் : உடல் என்னிடம் உயிர் உன்னிடம் ஆண் : என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு எங்குமே உன் முகம் பார்கிறேன் பெண் : என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்