← Back

Kadhal Geetham Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Male : Kaadhal geetham ketkuma En kavalai yaavum neenguma Kaadhal geetham ketkuma Meendum kaadhal geetham ketkuma En kavalai yaavum neenguma Kaadhal geetham ketkuma Male : Thanimai ennum theeyilae Naan thavithu vaadum bothilae Thanimai ennum theeyilae Naan thavithu vaadum bothilae Male : Kanavil paadum gaanam polae Ae……ae……..ae……..ae……ae…….ae…. Kanavil paadum gaanam polae Inimaiyodum enai azhaitha Kaadhal geetham ketkuma Male : Kallam illaa kaadhalukkae Karai amaithaar thandhaiyae Thalli sella vazhi illaamal Thadaigal vanthathum vindhaiyae Male : Ellai illaa anbu vadivai Ethiril kaana nilaiyilum Idhayam paadum gaanam polae Ae……ae……..ae……..ae……ae…….ae…. Idhayam paadum gaanam polae Engirunthoo enai azhaitha Kaadhal geetham ketkuma En kavalai yaavum neenguma Kaadhal geetham ketkuma
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு ஆண் : காதல் கீதம் கேட்குமா என் கவலை யாவும் நீங்குமா காதல் கீதம் கேட்குமா மீண்டும் காதல் கீதம் கேட்குமா என் கவலை யாவும் நீங்குமா காதல் கீதம் கேட்குமா ஆண் : தனிமை என்னும் தீயிலே நான் தவித்து வாடும் போதிலே தனிமை என்னும் தீயிலே நான் தவித்து வாடும் போதிலே ஆண் : கனவில் பாடும் கானம் போலே ஏ….ஏ…..ஏ…..ஏ……ஏ…….ஏ….. கனவில் பாடும் கானம் போலே இனிமையோடும் எனை அழைத்த காதல் கீதம் கேட்குமா ஆண் : கள்ளம் இல்ல காதலுக்கே கரை அமைத்தார் தந்தையே தள்ளி செல்ல வழி இல்லாமல் தடைகள் வந்ததும் விந்தையே ஆண் : எல்லை இல்லா அன்பு வடிவை எதிரில் காணா நிலையிலும் இதயம் பாடும் கானம் போலே ஏ…..ஏ…….ஏ…….ஏ……ஏ……ஏ…… இதயம் பாடும் கானம் போலே எங்கிருந்தோ எனை அழைத்த காதல் கீதம் கேட்குமா என் கவலை யாவும் நீங்குமா காதல் கீதம் கேட்குமா