← Back

Sunamika Song Lyrics

Singer : Hariharan Music by : VBR Lyrics by : Vaira Muthu Male : Muthukkal vaanga ponen Mutraththil thayangi nindren Muthangal ketka ponen Mozhiyellam theeranthu ponen Male : Muthukkal vaanga ponen Mutraththil thayangi nindren Muthangal ketka ponen Mozhiyellam theeranthu ponen Male : Narambe illaa naavukku Elumbu vanthathu ‘ Chorus : Eppadi eppadi… eppadi… eppadi… Male : Enmel konjam karunai seithu Neeyee kaadhal Chorus : Seppadi seppadi… seppadi… seppadi… Male : Sunamika hey sunamika Sunamika hey sunamika Ennai suzhatri adithaaye Sunamika hey sunamika Male : Kaadhal kovil thedi vanthen Kanni kadavulum kanduvitten Kodai pookalum thanthuvitten Korikkai vaikkave Maranthuvitten maranthuvitten Male : Oh kaadhal kovil thedi vanthen Kanni kadavulum kanduvitten Kodai pookalum thanthuvitten Korikkai vaikkave Maranthuvitten maranthuvitten Male : Indhiya mozhigal irandum therinthum Vaarthai varavillai kiliye Erumbu kadithaal thottil pillai Eppadi sollum veliye Male : Sunamika hey sunamika Sunamika hey sunamika Ennai suzhatri adithaaye Sunamika hey sunamika
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : விபிஆர் பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : முத்துக்கள் வாங்க போனேன் முற்றத்தில் தயங்கி நின்றேன் முத்தங்கள் கேட்க போனேன் மொழியெல்லாம் தீர்ந்து போனேன் ஆண் : முத்துக்கள் வாங்க போனேன் முற்றத்தில் தயங்கி நின்றேன் முத்தங்கள் கேட்க போனேன் மொழியெல்லாம் தீர்ந்து போனேன் ஆண் : நரம்பே இல்லா நாவுக்கு எலும்பு வந்தது எப்படி குழு : எப்படி… எப்படி… எப்படி… ஆண் : என்மேல் கொஞ்சம் கருணை செய்து நீயே காதல் செப்படி குழு : செப்படி… செப்படி… செப்படி… ஆண் : சுனாமிகா ஹே சுனாமிகா சுனாமிகா ஹே சுனாமிகா என்னை சுழச்சி அடித்தாயே சுனாமிகா ஹே சுனாமிகா ஆண் : காதல் கோவில் தேடி வந்தேன் கன்னி கடவுளும் கண்டுவிட்டேன் கூடைப் பூக்களும் தந்துவிட்டேன் கோரிக்கை வைக்கவே மறந்துவிட்டேன் மறந்துவிட்டேன் ஆண் : காதல் கோவில் தேடி வந்தேன் கன்னி கடவுளும் கண்டுவிட்டேன் கூடைப் பூக்களும் தந்துவிட்டேன் கோரிக்கை வைக்கவே மறந்துவிட்டேன் மறந்துவிட்டேன் ஆண் : இந்திய மொழிகள் இரண்டும் தெரிந்தும் வார்த்தை வரவில்லை கிளியே எறும்பு கடித்தால் தொட்டில் பிள்ளை எப்படி சொல்லும் வெளியே ஆண் : சுனாமிகா ஹே சுனாமிகா சுனாமிகா ஹே சுனாமிகா என்னை சுழச்சி சுழச்சி அடித்தாயே சுனாமிகா ஹே சுனாமிகா