← Back

Lolita Song Lyrics

Singers : Karthik and Prashanthini Music by : Harris Jayaraj Male : Lolita ha lolita Un dhooram kooda pakkamaaga maaruthae Male : Ponmanjal manjal pennae engae selgiraai Minnanjal polae vanthu sendru kolgiraai Nee vegam kaatti pogum pothu noguthae Un dhooram kooda pakkamaaga maaruthae Male : Lolita ha lolita Un karai illaatha kangal vetti thalluthae Unmaiyai naan sollatta Un mulaam poosaatha pechil ellaam ullathae Male : Ponmanjal manjal pennae engae selgiraai Minnanjal polae vanthu sendru kolgiraai Nee vegam kaatti pogum pothu noguthae Un dhooram kooda pakkamaaga maaruthae Male : Lolita ha lolita Un karai illaatha kangal vetti thalluthae Unmaiyai naan sollatta Un mulaam poosaatha pechil ellaam ullathae Female : Kottum pothae mazhai Thottaal vittaal pizhai Varsei vaanam maatri paarkkiraai Pengal ellaam chedi Patri kollum kodi Endrae thappu thappaai solgiraai Male : Naan naal pakkam neer soozhntha theevallavaa Yaar vanthaalum saaigindra thaer allavaa Naan alai noorai adai kakkum kadal allavaa En aagaayam adhil kooda pala vennila Male : Manjal manjal pennae engae selgiraai Minnanjal polae vanthu sendru kolgiraai Nee vegam kaatti pogum pothu noguthae Un dhooram kooda pakkamaaga maaruthae Male : Lolita ha lolita Un karai illaatha kangal vetti thalluthae Unmaiyai naan sollatta Un mulaam poosaatha pechil ellaam ullathae Male : Thaanaai vanthaal rusi Thalli sendraal rasi Ennum vaazhkai inbam allavaa Mutham endraal siri Katik kondaal veri Kannai moodik kondu killavaa Female : Nee sollum pala nooril naan illaiyae Un azhagaana pala poovil thaen illaiyae Un vellathil naan ondrum purambillaiye Nee rusi paarkka thalai thaalthum arumbillaiyae Male : Lolita ha lolita Un karai illaatha kangal vetti thalluthae Unmaiyai naan sollatta Un mulaam poosaatha pechil ellaam ullathae Male : Rath thatha.. tha rath thatha Thatharathatha thatrae raa Oh laela oh laela oh ullae lae lae lalae ..lolitaa..
பாடகி : பிரசாந்தினி பாடகா் : கார்த்திக் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : லொலிடா ஹா லொலிடா உன் தூரம் கூட பக்கமாக மாறுதே ஆண் : பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே உன் தூரம் கூட பக்கமாக மாறுதே ஆண் : லொலிடா ஹா லொலிடா உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே உண்மையை நான் சொல்லட்டா உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே ஆண் : பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே உன் தூரம் கூட பக்கமாக மாறுதே ஆண் : லொலிடா ஹா லொலிடா உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே உண்மையை நான் சொல்லட்டா உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே பெண் : கொட்டும் போதே மழை தொட்டால் விட்டால் பிழை வார்செய் வானம் மாற்றி பார்க்கிறாய் பெண்கள் எல்லாம் செடி பற்றி கொள்ளும் கொடி என்றே தப்பு தப்பாய் சொல்கிறாய் ஆண் : நான் நால்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா நான் அலை நுாறை அடை காக்கும் கடல் அல்லவா என் ஆகாயம் அதில் கூட பல வெண்ணிலா ஆண் : மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே உன் தூரம் கூட பக்கமாக மாறுதே ஆண் : லொலிடா ஹா லொலிடா உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே உண்மையை நான் சொல்லட்டா உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே ஆண் : தானாய் வந்தால் ருசி தள்ளி சென்றால் ரசி என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா முத்தம் என்றால் சிரி கட்டி கொண்டால் வெறி கண்ணை மூடி கொண்டு கிள்ளவா பெண் : நீ சொல்லும் பல நூறில் நானில்லையே உன் அழகான பல பூவில் தேன் இல்லையே உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் புறம்பில்லையே நீ ருசி பார்க்க தலை தாழ்த்தும் அரும்பில்லையே ஆண் : லொலிடா ஹா லொலிடா உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே உண்மையை நான் சொல்லட்டா உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே ஆண் : …………………………………