← Back

Aadatha Ullangal Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female : Aa…aa… hahaa aa… Female : Aadaadha ullangal aada Oru achaaram thandhaal enna Halo sir come on sir salaam sir Female : Aadaadha ullangal aada Oru achaaram thandhaal enna Halo sir come on sir salaam sir Idho pallaakku pennaaga vandhaadudhu Idhan pannodu thenpaangu pandhaadudhu Female : Idhan pannodu thenpaangu pandhaadudhu Female : Aadaadha ullangal aada Oru achaaram thandhaal enna Halo sir come on sir salaam sir Female : Muthukkal oli sindhum mani mandabam Adhan mutratthil vilaiyaadum pennallavae Muthukkal oli sindhum mani mandabam Adhan mutratthil vilaiyaadum pennallavae Female : Ival aadum aattam mattum surusuppu Ival vaazhvo andrum indrum paraparappu Ival aadum aattam mattum surusuppu Ival vaazhvo andrum indrum paraparappu Engal kaalam vellum endru kanavirukku Engal kaalam vellum endru kanavirukku Halo sir come on sir salaam sir Female : Aadaadha ullangal aada Oru achaaram thandhaal enna Halo sir come on sir salaam sir Female : Thattungal kottungal sila naanayam Thangathin idai sollum oru kaaviyam Thattungal kottungal sila naanayam Thangathin idai sollum oru kaaviyam Female : Ival aadai thaiyalitta vanna pattu Ival aasai innum oru chinna mottu Panam pottaal podu illai nadaiyai kattu Halo sir come on sir salaam sir Female : Aadaadha ullangal aada Oru achaaram thandhaal enna Halo sir come on sir salaam sir
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆ… ஆ… ஹஹா ஆ… பெண் : ஆடாத உள்ளங்கள் ஆட ஒரு அச்சாரம் தந்தால் என்ன ஹலோ சார் கமான் சார் சலாம் சார் பெண் : ஆடாத உள்ளங்கள் ஆட ஒரு அச்சாரம் தந்தால் என்ன ஹலோ சார் கமான் சார் சலாம் சார் இதோ பல்லாக்கு பெண்ணாக வந்தாடுது இதன் பண்ணோடு தென்பாங்கு பந்தாடுது பெண் : இதன் பண்ணோடு தென்பாங்கு பந்தாடுது பெண் : ஆடாத உள்ளங்கள் ஆட ஒரு அச்சாரம் தந்தால் என்ன ஹலோ சார் கமான் சார் சலாம் சார் பெண் : முத்துக்கள் ஒளி சிந்தும் மணி மண்டபம் அதன் முற்றத்தில் விளையாடும் பெண்ணல்லவே முத்துக்கள் ஒளி சிந்தும் மணி மண்டபம் அதன் முற்றத்தில் விளையாடும் பெண்ணல்லவே பெண் : இவள் ஆடும் ஆட்டம் மட்டும் சுறுசுறுப்பு இவள் வாழ்வோ அன்றும் இன்றும் பரபரப்பு இவள் ஆடும் ஆட்டம் மட்டும் சுறுசுறுப்பு இவள் வாழ்வோ அன்றும் இன்றும் பரபரப்பு எங்கள் காலம் வெல்லும் என்று கனவிருக்கு எங்கள் காலம் வெல்லும் என்று கனவிருக்கு ஹலோ சார் கமான் சார் சலாம் சார் பெண் : ஆடாத உள்ளங்கள் ஆட ஒரு அச்சாரம் தந்தால் என்ன ஹலோ சார் கமான் சார் சலாம் சார் பெண் : தட்டுங்கள் கொட்டுங்கள் சில நாணயம் தங்கத்தின் இடை சொல்லும் ஒரு காவியம் தட்டுங்கள் கொட்டுங்கள் சில நாணயம் தங்கத்தின் இடை சொல்லும் ஒரு காவியம் பெண் : இவள் ஆடை தையிலிட்ட வண்ணப் பட்டு இவள் ஆசை இன்னும் ஒரு சின்ன மொட்டு பணம் போட்டால் போடு இல்லை நடையை கட்டு ஹலோ சார் கமான் சார் சலாம் சார் பெண் : ஆடாத உள்ளங்கள் ஆட ஒரு அச்சாரம் தந்தால் என்ன ஹலோ சார் கமான் சார் சலாம் சார்