← Back

Kannammoochi Aattam Song Lyrics

Singers : Palghat Sriram, Saindhavi, Prasanna and Dr. Narayanan Music by : Yuvan Shankar Raja Female : Kannoonjal aadi irunthaal Kanjana maalai manam magizhinthaal Kannoonjal aadi irunthaal Male : Kannaamoochi aattam aadiththaan Ivan avalai vendraano Inai aakki kondaano..oohooo Female : Kannamoochi aattam aadithaan Yaar yaarai vendraaro Naam kettaal solvaaro…oo..hooo Male : Adadaa adadaa Kanpadum jodithaanae Female : Pirikkum valimai Kondathu antha aadithaanae Chorus : Baby if you wanna Play hide and seek Better be at your best So don’t be a freak Do you wanna play it Do you feel the heat Just a freaky game of hide and seek Male : …………………………… Male : Inthirano eesan thaano Santhirano saagasa varano Mandhiraththil maangaayai Veezhththiduvaano Female : Kambeeraththil kamsam thaano Thanthiraththil kannanum ivano Arjunan azhagellaam Vaarivanthaano Chorus : Maalai ittuk kootti sella Vanthomadaa Male : Intha kaatchi kann paarkka Thaangathadaa Chorus : Theedhum nandrum Pirar thara vaaraa Nodhalum thanidhalum enna Chorus : Baby if you wanna Play hide and seek Better be at your best So don’t be a freak Do you wanna play it Do you feel the heat Just a freaky game of hide and seek Male : Thuppaakkiyai thudaichu vachen Laththik kanba suththam senjen Ketta paiyan vaasaththa Naan moppam pidichen Chorus : Ullangaigal arikkum arikkum Vittaa tholai urikkum urikkum Aiyaavoda oru paarvai Aththanaiyum erikkum Male : Patchi onnu sollip pochi Kacherikku Chorus : Kattu poda povaydaa Puthoorukkae ae…ae…hoo Male : Kannaamoochi aattam aadiththaan Ivan avalai vendraano Inai aakki kondaano..hoo oo Kannamoochi aattam aadithaan Yaar yaarai vendraaro Naam kettaal solvaaro…oo..hooo Chorus : {Baby if you wanna Play hide and seek Better be at your best So don’t be a freak Do you wanna play it Do you feel the heat Just a freaky game of hide and seek} (2)
பாடகர்கள் : பாலாகாட் ஸ்ரீராம், சைந்தவி, பிரசன்னா மற்றும் நாராயணன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : கண்ணூஞ்சள் ஆடி இருந்தாள் காஞ்சன மாலை மனம் மகிழ்ந்தாள் கண்ணூஞ்சள் ஆடி இருந்தாள் ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிதான் இவன் அவளை வென்றனோ இணை ஆக்கி கொண்டானோ ஓ… பெண் : கண்ணமூச்சி ஆட்டம் ஆடிதான் யார் யாரை வென்றாரோ நாம் கேட்டால் சொல்வாரோ ஓ… ஆண் : அடடா அடடா கண்படும் ஜோடிதானே பெண் : பிரிக்கும் வலிமை கொண்ட தந்த ஆடிதானே குழு : …………….. ஆண் : ……………….. ஆண் : இந்திரனோ ஈசன் தானோ சந்திரனோ சாகச வரனோ மந்திரத்தில் மாங்கையை வீழ்த்திடுவானோ பெண் : கம்பீரத்தில் கம்சன் தானோ தந்திரத்தில் கண்ணனும் இவனோ அர்ஜுனனின் அழகெல்லம் வாரி வந்தனோ குழு : மாலை இட்டு கூட்டி செல்ல வந்தோம்மடா ஆண் : இந்தக் காட்சி கண் பார்க்க தாங்கதடா ஆஆஅ….. குழு : தீதும் நன்றும் பிறர்தர வாரா நூதலும் தணிதலும் என்ன குழு : ……………… ஆண் : துப்பாக்கியை துடைச்சு வைச்சேன் லத்திக் கம்பை சுத்தம் செஞ்சேன் கெட்டப் பையன் வாசத்தை நான் மோப்பம் பிடிச்சேன் குழு : உள்ளங்கைகள் அரிக்கும் அரிக்கும் விட்ட தோலை உரிக்கும் உருக்கும் ஐயாவோட ஒரு பார்வை அத்தனையும் எரிக்கும் ஆண் : பட்சி ஒண்ணு சொல்லி போச்சு கட்சேரிக்கே குழு : கட்டுப் போட போவட புத்தூருகே ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிதான் இவன் அவளை வென்றனோ இணை ஆக்கி கொண்டானோ ஓ… ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிதான் யார் யாரை வென்றாரோ நாம் கேட்டால் சொல்வாரோ ஓ… குழு : ……………..