← Back

En Kannae Pogathey Song Lyrics

Singers : Al Rufian and Sruthi Ranjani Music by : Rubesh Radhakrishnan Lyrics by : Muthu MS Dialogue : …………. Male : Uyirin oru oramaai Male : Vali koodudhae baaramaai Male : Tholaidhoorathu megangal Male : Serndhu kaadhal thooruthae Male : Vidai kaanum annerathil Male : Kangal eeram aagudhae Male : O en kannae pogadhae Adi en nenjam thaaladhae Ver yedhum pesadhae Ennodu vaa en uyire Male : Thoolaagi poveno Dhoosaagi poveno Sukkunooraa aaveno Nee dhooram vilagi pogadhae Male : Raathiriyila thookamilla Unna pakka Un veetukku vandhen Motta maadi nilavu veluchathula Kaiya pidichi katti anaicha Male : Nee kodutha mudhal mutham Adhu ullukulla kodichadhu ratham Nee parkkum paarvaiyila Enakkulla aayiram yutham Female : En kannae pogadhae..oo En nenjam thaladhae Ver yedhum pesadhae Ennodu vaa en uyire Male : Thoolaagi poveno Dhoosaagi poveno Sukkunooraa aaveno Nee dhooram vilagi pogadhae Female : Uyirin or oramaai Vali koodudhae baaramaai Tholai dhoorathu megangal Female : Serndhu kaadhal thooruthae Female : Vidai kaanum annerathil Female : Kangal eeram aagudhae Male : O en kannae pogadhae Adi en nenjam thaaladhae Veru yedhum pesadhae Ennodu vaa en uyire Male : Thoolaagi poveno Dhoosaagi poveno Sukkunooraa aaveno Nee dhooram vilagi pogadhae Male : Raathiriyila thookamilla Unna pakka Un veetukku vandhen Motta maadi nilavu veluchathula Kaiya pidichi katti anaicha Female : Uyirin or oramaai Male : En kannae pogadhae Female : Vali koodudhae baaramaai
பாடகர்கள் : அல் ரூபியான் மற்றும் ஸ்ருதி ஜனனி இசை அமைப்பாளர் : ரூபேஷ் ராதாகிருஷ்ணன் பாடல் ஆசிரியர் : முத்து எம் எஸ் வசனம் : ………………….. ஆண் : உயிரின் ஓர் ஓரமாய் ஆண் : வலி கூடுதே பாரமாய் ஆண் : தொலைதூரத்து மேகங்கள் ஆண் : சேர்ந்து காதல் தூறுதே ஆண் : விடை காணும் அந்நேரத்தில் ஆண் : கண்கள் ஈரம் ஆகுதே ஆண் : ஓ என் கண்ணே போகாதே அடி என் நெஞ்சம் தாளாதே வேறு ஏதும் பேசாதே என்னோடு வா உன் உயிரே ஆண் : தூளாகி போவேனோ தூசாகி போவேனோ சுக்குநூறா ஆவேனோ நீ தூரம் விலகி போகாதே ஆண் : ராத்திரியுல தூக்கமில்ல உன்ன பாக்க உன் வீட்டுக்கு வந்தேன் மொட்ட மாடி நிலவு வெளிச்சத்துல கைய பிடிச்சி கட்டி அனைச்சேன் ஆண் : நீ கொடுத்து முதல் முத்தம் அது உள்ளுக்குளள் கொதிச்சுது இரத்தம் நீ பார்க்குற பார்வையில எனக்குள்ள ஆயிரம் யுத்தம் பெண் : என் கண்ணே போகாதே… ஓ… என் நெஞ்சம் தாழாதே வேறேதும் பேசாதே என்னோடு வா என் உயிரே ஆண் : தூளாகி போவேனோ தூசாகி போவேனோ சுக்குநூறா ஆவேனோ நீ தூரம் விலகி போகாதே பெண் : உயிரின் ஓர் ஓரமாய் வலி கூடுதே பாரமாய் தொலைதூரத்து மேகங்கள் பெண் : சேர்ந்து காதல் தூறுதே பெண் : விடை காணும் அந்நேரத்தில் பெண் : கண்கள் ஈரம் ஆகுதே ஆண் : ஓ ..என் கண்ணே போகாதே… அடி என் நெஞ்சம் தாழாதே வேறேதும் பேசாதே என்னோடு வா என் உயிரே ஆண் : தூளாகி போவேனோ தூசாகி போவேனோ சுக்குநூறா ஆவேனோ நீ தூரம் விலகி போகாதே ஆண் : ராத்திரியுல தூக்கமில்ல உன்ன பாக்க உன் வீட்டுக்கு வந்தேன் மொட்ட மாடி நிலவு வெளிச்சத்துல கையபிடிச்சி கட்டி அனைச்சேன் பெண் : உயிரின் ஓர் ஓரமாய் ஆண் : என் கண்ணே போகாதே பெண் : வலி கூடுதே பாரமாய்